JoomlaLock.com All4Share.net

Background Video

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் 4-5 பேர் , ஜே.எம். எம். கட்சியினர் பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடித்தனர். ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டசபை காலம் விரைவில் முடிவடைந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதனை முன்னிட்டு பா.ஜ., முதல்வர் ரகுபர் தாஸ் மக்களை…
 ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட், நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனாலும், அமலாக்கத்துறை சார்பிலும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரால் சிறையிலிருந்து வெளியே வர முடியாது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்…
தமிழகத்தில் இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிகபட்சமாக விக்கிரவாண்டியில் 84.36 சதவீத வாக்குகளும், நான்குனேரியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகின. இரண்டு தொகுதிகளிலும் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே…
தமிழகத்தில் உள்ள விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும், புதுவையில் உள்ள காமராஜர் நகர் பகுதிகளிலும் இன்று இடைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று…
'முரசொலி' நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 'சென்னையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது' என குற்றம் சாட்டினார்.அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் 'அது பட்டா நிலம்'…
முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை குறித்து, சர்ச்சையாக பேசியதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல், 21ல் நடக்கிறது. கஞ்சனுாரில், 11ல் நடந்த பிரசாரக் கூட்டத்தில், சீமான், முன்னாள்…
பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக மோடி திகழ்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். பா.ஜனதா ஆளும் அரியானா மாநிலத்தில் 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநிலத்தில் நேற்று தனது முதலாவது பிரசார…
நடிகை ரேவதி, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட, 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்டிருந்த தேச துரோக வழக்கை ரத்து செய்வதாக, பீஹார் போலீசார் அறிவித்துள்ளனர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி…
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், சிறை விதிகளை மீறி அவர் வெளியே சென்றதாகவும்…
அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்காக கசப்பை மறந்தாலும், கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம், இரு கட்சியிலும் ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில், கூட்டணி அமைந்தது. இக்கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க.,…
வரும் இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்! இதற்கு, எட்டு காரணங்கள் முட்டி கொண்டு நிற்பதுதான்! எம்பி தேர்தல், வேலூர் ஒற்றை தொகுதி தேர்தல்களை போல, இந்த இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு சாதகமான சூழல் இருக்குமா…
கம்யூனிஸ்ட்டுகளை பற்றி திமுக போட்டு கொடுத்துவிட்ட விவகாரம் மிகப்பெரிய விரிசலை இரு தரப்புக்கும் இடையே எழுப்பிவிடுமோ என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது. பொதுவாக, சிறிய கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்த்து கொண்டால், அதற்காக பேரங்கள் பெரிய கட்சி பேசுவது இயல்பு. இந்த…
பக்கம் 1 / 207
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…