JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

இந்தியாவின் பிரதமராக முகமது அலி ஜின்னா ஆகியிருப்பார் - தலாய் லாமா எழுப்பும் சர்ச்சை

பாகிஸ்தான் தேச தந்தை என அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா சுதந்திரத்திற்கு பிறகு இந்திய பிரதமர் ஆகியிருக்கலாம் என்று தலாய்லாமா தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற நிக்ழ்ச்சியில் கலந்துகொண்ட திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில்,'' சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரே சுதந்திறத்திற்கு பிறகு இந்திய பிரதமர் ஆக வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். ஆனால் இதை நேரு விரும்பவில்லை. நேருவிற்கு இருந்த சிறிது சுயநலமே இதற்கு காரணம் என நான் நினைக்கிறேன்.

ஒருவேலை காந்தி கூறியது போல் நடந்திருந்தால், பாகிஸ்தான் நாடு உருவாகாமல் ஒன்றினைந்த இந்தியாவாக தேசம் இருந்திருக்கும். முகமது அலி ஜின்னா பிரதமர் ஆகியிருப்பார். நேருவைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். சிறந்த அறிவாளி ஆனால் சில சமயங்களில் தவறு கூட நடந்துவிடுகிறது'' ன்றார். .

Read 25 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…