JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

திராவிட முன்னேற்ற கூட்டணியின் உத்தேச தொகுதி பங்கீடு பட்டியல்

2011 சட்டமன்றம், 2014 நாடாளுமன்றம், மற்றும் 2016 சட்டமன்றம் என தொடர்ந்து மூன்று தொல்விகளை சந்தித்து உள்ளது திமுக. போதக்குறைக்கு ஆர்.கே. நகரில் டெபாசிட்டையும் இழந்தது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியும் முத்திரை பதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. Image result for dmk and allies images photos

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களை அறிவிப்பது , சுற்றுப்பயணம் மேற்கொள்வது போன்றவற்றில் ஜெயலலிதா முதலாவதாக இருப்பார்.

இந்த முறை அரசியல் ஆளுமைகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் புதிய திட்டத்துடன் ஸ்டாலின் களமிறங்கியிருக்கிறார்.

தேர்தலுக்கு இன்னும் நிறையவே நாடகள் உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய உத்தேச தொகுதிப் பட்டியலை முடித்து இருக்கிறார் ஸ்டாலின்.

இப்போது இறுதி முடிவுக்கு வந்திருக்கும் திமுகவின் தொகுதி பங்கீடு இதுதான்.

திமுக - 25

காங்கிரஸ் - 8

மதிமுக - 2

சிபிஎம் - 1

சிபிஐ  - 1

விடுதலை சிறுத்தைகள் - 1

முஸ்லீம் லீக் - 1

ம.ம.க  - 1

 

 

 

 

 

 

Read 51 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…