JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

ஆர்.கே.நகர் இடைதேர்தல் :  திமுகவுக்கு மதிமுக ஆதரவு

ஆர்கே நகரில் நடக்கும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி பொது செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

ஆட்சி மன்ற குழுவில் இந்த முடிவை ஒருமித்து எடுத்துள்ளதாகவும், திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட போவதாகவும் கூறியுள்ளார். ஆர்கே நகரில் பா.ஜ.,வுக்கு பாடம் புகட்டவே திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்

Read 32 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…