JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., படுகொலை

வேடசந்தூர் முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆண்டிவேல் கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிவேல் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் கழுத்தறுபட்ட நிலையில் அவரது உடல் கிடந்தது.

உடலை கைபற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2001 முதல் 2006 வரை வேடசந்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ஆண்டிவேல் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Read 86 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…