Print this page

அரசியல்

அக்டோபர் 13 - ம் தேதி  சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறப்பு

 நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக, நர்மதை நதியோரத்தில் உயரமான சிலை அமைக்க, குஜராத் அரசு திட்டமிட்டது.

கடந்த, 2013ல், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, அதற்கான அடிக்கல்லை நாட்டினார்.குஜராத்தின் கேவாடியா பகுதியில், சர்தார் சரோவர் அணைக்கு அருகே, 182 அடி உயரமுள்ள இந்த சிலை, 3,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது.

தற்போது இறுதிக் கட்டப் பணி நடந்து வருகிறது.''படேலின் பிறந்தநாளான, அக்., 31ல், இந்த சிலை திறந்து வைக்கப்படும்,'' என, குஜராத் தலைமைச் செயலர் ஜே.என்.சிங் தெரிவித்து உள்ளார். 

Read 80 times
Share this article

About author

Super User
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…