JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 04 செப்டம்பர் 2018 00:00

அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி சஸ்பெண்ட்

சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி நாளை(செப்.,5) பேரணி நடத்த போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அறிவித்துள்ளார். இதற்காக சென்னை வந்த அவரை, பலர் வரவேற்றனர். ரவி என்ற திமுக நிர்வாகியும் அழகிரிக்கு வரவேற்பு அளித்தார்.

இதனையடுத்து, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், ரவி திமுகவில் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சி பொது செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

 

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…