JoomlaLock.com All4Share.net

Background Video

திங்கட்கிழமை, 08 ஜனவரி 2018 00:00

கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொது செயலாளர் வைகோ சந்தித்தார்.

தொடர்ந்து அவர் பத்திரக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் : ‛‛ கருணாநிதியின் உடல் நலம் குறித்து மட்டுமே விசாரித்தேன் அவரிடம் எந்த அரசியலும் பேசவில்லை'' என கூறியுள்ளார்.

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…