JoomlaLock.com All4Share.net

Background Video

கவர்னர் உரையை புறக்கணித்து, எதிர்க்கட்சிகள், நேற்று சட்டசபையில் இருந்து, வெளிநடப்பு செய்தன. 

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், நேற்று துவங்கியது. முதல் நாளான, நேற்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவர் பேசத் துவங்கியதும், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் எழுந்து பேசத் துவங்கினார்.

அவருக்கு, 'மைக்' இணைப்பு கொடுக்கப்படவில்லை. அவரை அமரும்படி, கவர்னர் கூறினார். அதை ஏற்க மறுத்த ஸ்டாலின், தான் எழுதி வைத்திருந்ததை படித்துவிட்டு, வெளிநடப்பு செய்தார். அவருடன், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளியேறினர்.தொடர்ந்து, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…