JoomlaLock.com All4Share.net

Background Video

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு காரணமாக வரும் 19ம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியில் அதிகாரம் கொண்ட பொதுக்குழுவை ஆண்டுக்கு இருமுறையாவது, கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதிமுறைகளில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தியது. இவ்வாண்டுக்கான பொதுக்குழு கூட்டம், ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், கட்சி தலைவர் கருணாநிதி உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒத்திப்போடப்பட்டது.

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…