JoomlaLock.com All4Share.net

Background Video

லோக்பால் மசோதா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (மார்ச் 23) டில்லியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை துவக்குகிறார்.லோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா, தேர்தல் சீர்திருத்தம் ஆகிய மூன்றையும் வலியுறுத்தி, இன்று முதல் டில்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க…
 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டில்லி ஐகோர்ட் இன்று(மார்ச் 23) வெளியிடுகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது…
அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா (24). இவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது டுவிட்டர்…
ஜெ., தங்கிய அறையில் எதிர்பாராத விதமாக சி.சி.டிவி., செயல்படவில்லை. என அப்பல்லோ குழும தலைவர் டாக்டர் பிரதாப்ரெட்டி இன்று நிருபர்களிடம் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அழைத்து வரப்பட்டார். இவரது உடல் நல அனைத்து…
2ஜி வழக்கு முறைகேடு தொடர்பாக, மீண்டும் கனிமொழி மற்றும் ராசா ஆகிய இருவருக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2ஜி அலைக்கற்றை வழக்கில், முறைகேடு செய்ததாகக் கனிமொழி, ஆ.ராசா உட்பட 19 பேர்மீது சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2–வது கட்ட அமர்வு 5–ந் தேதி தொடங்கியது. காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அமளியால் தொடர்ந்து எந்த அலுவல்களும் நடைபெறாமல் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மக்களவை நேற்று…
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனிடம், சசிகலாவின் வாக்குமூலம், 55 பக்க பிரமாண பத்திரமாக மார்ச் 12 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2016 ம் ஆண்டு செப்.,22 அன்று மறைந்த முன்னாள் முதல்வர்…
என் அரசியல் பின்னணியில் பாஜக இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். என் பின்னால் பாஜக இல்லை, என் பின்னால் இருப்பது கடவுளும், மக்களும்தான் என்றும் அவர் தெரிவித்தார். ஆன்மிகப் பயணமாக கடந்த 10 -ஆம் தேதி சென்னையில் இருந்து இமயமலை…
உடல் நலக்குறைவு ஏற்பட்டு சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று இரவு மரணமடைந்தார். ஆர்.நடராஜனை பற்றி தமிழக மக்களுக்கு பெரிதாக தெரியாது. சசிகலாவின் கணவராக மட்டுமே அவர் அறியப்பட்டார். அதிகபட்சமாக அவர் புதிய பறவை என்கிற பத்திரிக்கையின் ஆசிரியராகவும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகவும், தமிழ்…
நடிகர் ரஜினிகாந்த், தனது 10 நாள் ஆன்மீகப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார். கடந்த 20 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை…
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட அரசியல் கூட்டம் காத்து வாங்கியதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலின் அரசியல் ரீதியாக முன்னிறுத்தப்பட்டு வருகிறார். திமுக தொடர்பான அரசியல் கூட்டங்களிலும் அவர்…
புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்துது ஏற்கனவே கடும் எதிர்ப்புக்கு ஆளானது. அந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே,…
பக்கம் 10 / 164
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…