JoomlaLock.com All4Share.net

Background Video

அதிமுகவுக்கு ஒரே தலைமைத் தேவை என மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தேர்தல் முடிந்து ஏறக்குறைய 3 வாரங்கள ஆகிவிட்டன. ஆனால் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்…
காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசி தீர்த்துக்கொள்ள விரும்புவதாக பாக். பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பதவியேற்ற பிரதமர்…
தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு தாவினர்.லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால், அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ச்சியாக பதவி விலகி வருகின்றனர். ராகுலும் பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால், அவரது முடிவை…
'கேரளாவில் கம்யூ., கட்சியின் தோல்விக்கு சபரிமலை பிரச்னைதான் காரணம்' என இந்திய கம்யூ., பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. லோக்சபா தேர்தலில் கேரளாவில் 20 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே, ஆளுங்கட்சியான இடது முன்னணி வென்றது. தோல்வியை ஆராய இந்திய கம்யூ., சார்பில் குழு அமைக்கப்பட்டது.…
லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், அ.ம.மு.க., படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, அக்கட்சி நிர்வாகிகள், அதிக அளவில், அ.தி.மு.க.,வில் சேர்ந்து வருகின்றனர். சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தினகரன், சுயேச்சையாக வெற்றி பெற்றதால், அவருக்கு செல்வாக்கு இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள்…
உ.பி.,யில் சமாஜ்வாதியுடனான கூட்டணியை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முறித்து கொண்டார். மேலும், இது தற்காலிகமானது தான் எனவும் கூறியுள்ளார். உ.பி., யில் பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலை…
கேரளாவில் மோடியை புகழ்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அப்துல்லா குட்டியை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது, கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி. இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.பி. அப்துல்லா குட்டி.…
குடியரசு தலைவர் விருது பெற இளம் அறிஞர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரி மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் மொழி இடம்பெறவில்லை. மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை விளம்பரத்தில்,…
மாயமான சமூக சேவகர் முகிலனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் தமிழர்…
பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்திலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார். அதில் அண்ணாவுடன் நெடுஞ்செழியன், ஈ.வி.கே. சம்பத், அன்பழகன், கருணாநிதி போன்ற தம்பிகளும் இணைந்தனர்.குறுகிய காலத்தில் திமுக மக்களிடம் பிரபலம் ஆயிற்று. அதற்கு அண்ணாவின்…
லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது, தமிழகத்தில் கூட்டணி கட்சியாக இருந்த அ.தி.மு.க., ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்தும், துணைமுதல்வர் பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். அதே கூட்டணியில்…
இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோதி அடுத்து அமையவுள்ள இந்திய அரசுக்கான பிரதமராக மீண்டும் நாளை வியாழக்கிழமை பதவியேற்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன்,…
பக்கம் 2 / 199
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…