JoomlaLock.com All4Share.net

Background Video

மத்திய அமைச்சரவை மாற்றத்திலிருந்து பொன். ராதாகிருஷ்ணன் தப்பியுள்ளார். அவரை விட்டால் தமிழகத்தில் வேறு எம்.பிக்கள் பாஜகவுக்கு இல்லாத காரணத்தால் அவரை தூக்கவில்லை என்று தெரிகிறது. மத்தியில் மோடி அரசு அமைந்தபோது அமைச்சராக பதவியேற்றார் பொன். ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் கடந்த லோக்சபா தேர்தலில்…
சென்னையில் இருந்து ரெயில் மூலம் நேற்று இரவு தி.மு.க. தலைவர் கலைஞர் திருவாரூர் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர் பேசுகிறார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், திருவாரூர் தொகுதியில் 2-வது முறையாக…
டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் அலுவலகம் உள்பட தலைமை செயலக வளாகத்தில் பல இடங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்படியே தனது அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதாக அரவிந்த் கெஜ்ரிவால்…
வர்னர் ரோசய்யாவின் 83வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பினார். மொபைல் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு கவர்னர், நன்றி தெரிவித்தார்
சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 உட்பட இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர்…
த.மா.கா.,வைச் சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர், விரைவில் அ.தி.மு.க.,வில் இணைகின்றனர். த.மா.கா.,விலிருந்து அணி அணியாக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். வாசனின் சொந்த தொகுதியான பாபநாசம், முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார், பேராவூரணி திருஞானசம்பந்தம்…
சென்னை பெருநகர காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். கடந்த 24-ம் தேதி மென்பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலைசெய்யப்பட்டார். ஒரு வாரக் காலமாக காவல்துறையினர் பல்வேறு முயற்சிக்குப் பின்னர், குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். சுவாதி கொலை வழக்கில்…
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி கொளத்தூரில் 1300 இஸ்லாமியர்களுக்கு ஸ்டாலின் நலத்திட்ட உதவி அளித்துவருகிறார். மேலும் 25 மாணவர்களுக்கு தலா ரூ.5000 கல்வி உதவித் தொகையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பொறியாளர் சுவாதியை படுகொலை செய்த ராம்குமாரை போலீசார் கைது செய்தது ஆறுதல் தருகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்த பொறியாளர் சுவாதி…
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக சமூக வலை தளங்களில் பரவி வரும் கருத்துக்கள் தேவையற்றது. என பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை தேவை. மருத்துவ நுழைவுத்தேர்வு நடதந்திருந்தால்…
சென்னை வர்த்தக மையத்தில் நாளை மாலை 6 மணிக்கு அதிமுக சார்பில் இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார். சுவாதி விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் முதல்வர் மவுனம் சாதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் வினுப்பிரியா விவகாரத்தில் போலீஸ் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டியுள்ளார்.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…