JoomlaLock.com All4Share.net

Background Video

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், டாக்டர்.மன்மோகன் சிங் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம்,…
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐ.நா., சபையில் இன்று உரையாற்ற உள்ளார். சுஷ்மாவின் இந்த உரை, கடந்த வார ஐ.நா., கூட்டத்தில் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மட்டுமின்றி, சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் கடுமையான…
இந்திய அரசியலில் பாரதீய ஜனதா கட்சி அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாக பிரபல அரசியல் விமர்சகர் ராமச்சந்திர குகா தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், இந்திய அரசியலில் இதுவரை பல்வேறு கால கட்டங்களில் ஒவ்வொரு கட்சியும் மிகப் பெரிய சக்தியாக…
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பேட்டி ஒன்றில் அதிமுக சின்னம்மா கைக்கு போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக கூறினார். இந்நிலையில் அவர் சொன்னது போலவே சில காட்சிகள் நடந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. நேற்று…
நடிகர் ரஜினியுடன் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்ததாக திருநாவுக்கரசர் தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் இல்லத்தில் இருவரும் சந்தித்துப் பேசினர். ஜெயலலிதா இல்லம் அருகே உள்ள ரஜினி வீட்டுக்கு…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி ஏற்க கூடாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக நிராகரிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற…
கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது 'ஊழல் தடுப்பு பிரிவினரின் எப்.ஐ.ஆரில் எனது பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த முறைகேட்டில் எனது பங்கு என்ன? என்பது குறித்து கூறப்படவில்லை. ஒரு முதல்-மந்திரியின் பெயரை யாரும் இவ்வாறு குறிப்பிடுவது கிடையாது' என்றார்.பிரதமரின் அனுமதி இல்லாமல்…
தமாகாவுடன் கூட்டணி உண்டா என்ற நிலைப்பாட்டை திமுக தெளிவுபடுத்தியதற்கு பிறகு, காங்கிரஸின் நிலையை அறிவிப்போம் என்று அக் கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் செவ்வாய்க்கிழமை திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியது: திமுகவுடன் காங்கிரஸ் புதிதாக கூட்டணி அமைக்க…
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., 97 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என காங்., கட்சி நடத்திய ரகசிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2017ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.…
திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் டேக் செய்யப்பட்டும் கண்டுகொள்ளாமல் இருந்தார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா. இன்று திடீரென அந்த படங்களை சசிகலா புஷ்பா நீக்கியுள்ளார். திருச்சி…
திமுக தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு நேரில் சென்ற திருநாவுக்கரசர், கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, திமுக பொருளாளர்…
நத்தம் விஸ்வநாதன் வீடுகளில் நடைபெற்ற ரெய்டில் 300 கோடிக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. கடந்த 12ந்தேதி தமிழகத்தை பரபரப்பாக்கிய செய்தி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு, மேயர் சைதை துரைசாமி வீடு உள்பட 45 இடங்களில் ஒரே நாளில்…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…