JoomlaLock.com All4Share.net

Background Video

அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், தன்னை பதவியேற்க அழைக்காமல் காலதாமதம் செய்யப்படுவதாகவும், நாளை வேறு விதத்தில் போராட இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலர் சசிகலா எச்சரித்துள்ளார். இன்று சனிக்கிழமை, கூவத்தூர் சென்று, தனியார் விடுதியில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களைச்…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும், வதந்திகளும் பரவி வருகிறது. இன்று வரை அவரது மரணம் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை மாவட்ட தீபா பேரவை…
அதிமுக பொதுசெயலர் சசிகலா எம்.எல்.ஏ.,க்களுடன் வரவுள்ளதாக வந்துள்ள தகவலை அடுத்து கவர்னர் மாளிகையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் சசிகலா இன்று கூவத்தூர் சென்றார். அங்கு தங்க வைக்ககப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுடன் அவர்…
மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் டி.ஜி.பி.,யுமான ஆர்.நடராஜ், ‛ மக்கள் சேவை செய்யவே நான் வந்துள்ளேன். எந்த முடிவு எடுக்கும் முன் மக்கள் கருத்தை கேட்பேன்' என, தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.நட்ராஜ் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:…
தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்க ஓ.பன்னீர்செல்வத்தை அழைப்பதா அல்லது சசிகலாவை அழைப்பதா என்பது பற்றி கவர்னர் வித்யாசாகர்ராவ் இன்னும் எந்த முடிவும் எடுக்க வில்லை.அவர் தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார். மத்திய உள்துறை மற்றும் சட்ட நிபுணர்களுடன்…
அதிமுக., வின் சசி அணியில் இருந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன், இன்று முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவு அளித்தார். அவரது இல்லத்திற்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். யார் பக்கம் அதிகாரம் உள்ளது என்ற நிலையில் ஓ.பி.எஸ்., அணிக்கு தாவி வந்த…
சசிகலா முதல்வராக வேண்டும் என்றால் சில முக்கிய சட்ட சிக்கல்களைத் தாண்டியாக வேண்டும். அப்போது தான் அவரது முதல்வர் கனவு நனவாகும். சசிகலா முதல்வராவதற்கான பெரிய தடை சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு. அடுத்த வாரத் தொடக்கத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில்,…
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்போவதாக முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால் அந்த வீடு சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு ஜெயலலிதா எழுதி வைத்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி…
முதலமைச்சராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் ஓ.பன்னீர்செல்வம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆளுநரிடம் பதவி ஏற்க கோரியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதம் நிர்பந்தம் செய்யப்பட்டதால் நடந்தது என்றும், சட்டசபையில் தான் பெரும்பான்மையை…
அதிமுக அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். அதிமுகவுக்கும் களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவைத்தலைவராக இருந்து வந்த மதுசூதனன் அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த பதவிக்கு…
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவு காரணமாக, உற்சாகம் அடைந்துள்ள முதல்வர் பன்னீர்செல்வம், விரைவில் அ.தி.மு.க.,வை கைப்பற்றுவார் என, எதிர்பார்க்கப் படுகிறது. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான, அவைத் தலைவர் மதுசூதனன், நேற்று உடனடியாக அணி மாறியதால், சசிகலா தரப்புக்கு,…
ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களை மறைத்தது ஏன்?' என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், 'சசிகலா குழுவினருக்கு துணையாக இருந்து விட்டு, இப்போது பிரிந்து வந்த பிறகு உத்தமர் வேடம் போட பன்னீர்செல்வம் முயல்கிறார். ஆனால், அவரது நாடகத்தை…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…