JoomlaLock.com All4Share.net

Background Video

சசிகலா கணவர் நடராஜன் மீதான வெளிநாட்டு கார் இறக்குமதி முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை பிப்.,27 ல் துவங்குகிறது.நடராஜன், லண்டனில் இருந்து, ‛லெக்சஸ்' என்ற சொகுசு காரை, 1994ல் இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்ததில்,…
நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய முறையில் நடைப்பெற வேண்டும் என எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால் திமுக கட்சியினர் அவையில்…
சட்டசபையில், நேற்று நிறைவேறிய, நம்பிக்கை தீர்மானம் செல்லுமா அல்லது ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜானகி அணி, ஜெ., அணி என, கட்சி இரண்டாக பிளவுபட்டது. முதல்வராக…
திமுகவினர் செய்த ரகளையால் தனது சட்டை கிழிக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பி.தனபால், பேரவையில் சனிக்கிழமை வேதனை தெரிவித்தார். சட்டப்பேரவை முதல்முறை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. பேரவை தொடங்கியதும் அவைத் தலைவர் பி.தனபால் பேசியது: பேரவையில் நடைபெற்ற சம்பவங்கள்…
சட்டசபையினில் இருந்து கிழிந்த சட்டையுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியே வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள், மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் கோரிக்கை வைத்தனர்.…
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் தமிழக மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சியின் அனுகுமுறை மற்றும் எம்எல்ஏக்களை சுதந்திரமாக செயல்பட போதிய கால அவகாசம் வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு…
சட்டசபையிலிருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கவர்னர் மாளிகைக்கு சென்றார். அவருடன் 9 எம்.எல்.ஏ.,க்கள் உடன் சென்றுள்ளனர். அங்கு, சட்டசபையில் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டதை கண்டித்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிபோகுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.. சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு எதிராக, முன்னாள் முதல்வர்…
பரபரப்பான சூழல் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் இடைப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அரசுக்கு ஆதரவாக 122 ஓட்டுகளும் எதிராக 11 ஓட்டுகளும் கிடைத்தன. செம்மலை, நடராஜ், ஆறுக்குட்டி, மாணிக்கம், ஆறுமுகம், சரவணன், பன்னீர்செல்வம், சண்முகநாதன்,…
.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் அளித்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.…
தமிழக சட்டசபையின் அவை முன்னவராக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். முன்னர், இந்த பதவியில் ஓ. பன்னீர் செல்வம் இருந்தார்.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் காங்., எதிர்த்து ஓட்டளிக்கும் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோருகிறார். இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில்,…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…