JoomlaLock.com All4Share.net

Background Video

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க உள்ளதாகவும், ராகுல் மற்றும் அகிலேஷ் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆளும்…
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, வருகிற 19ம் தேதி முதல்வர் பதவி ஏற்க முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் அவரை தமிழகத்தின் முதலமைச்சர் பதவியிலும் அமர வைக்கும் முயற்சியில் அதிமுக அமைச்சர்கள்…
அ.தி.மு.க.,வின் புதிய பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதற்கு, கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் கட்சியினர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பின்னால் அணிவகுக்கத் துவங்கி உள்ளனர். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள், சென்னை, தி.நகரில் உள்ள தீபாவின்…
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த செங்கோட்டையன், தற்போது தான் கேட்கும் இலாகா தான் வேண்டும் என சசிகலாவுடன் சண்டையிட ஆரம்பித்துள்ளாராம். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக., பொதுச்செயலராக சசிகலா தேர்ந்தெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் ஒருவர் செங்கோட்டையன். இதற்காக எம்எல்ஏ.,களிடம்…
மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை கிடையாது. பொங்கல் கொண்டாடும் நபர்கள் உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்து கொள்ளலாம் என…
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதனால், ஜெ., மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா. மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கைத்…
தீபா ஆதரவாளர்கள், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரில், புதிய கட்சியை, ஈரோட்டில் நேற்று துவங்கினர். கட்சிக்கு, கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. தீபாவுக்கு நாளுக்கு நாள் பெருகும் ஆதரவால், சசிகலா வட்டாரங்கள்…
உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடும் என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்திரகண்ட் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் பிப்., மற்றும் மார்ச் மாதங்களில்…
20 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் தற்போது அது கஷ்டம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில்…
சமாஜ்வாதி கட்சியில் தந்தை முலாயம் சிங், மகன் அகிலேஷ் யாதவுக்கு இடையிலான மோதல் முடிவுக்கு வராததால் கட்சியின் சைக்கிள் சின்னம் முடக்கப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி…
மறைந்த முதல்வர் ஜெ.,வுக்குப்பின், 'சின்னம்மா' பட்டத்தை 'தீபா'வுக்கு வழங்கியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் பதவி ஏற்ற சசிகலாவுக்கு நிர்வாகிகள் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பாலான தொண்டர்கள் செய்வதறியாமல் உள்ளனர். அவர்களில் பலர் ஜெ., அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வரும்படி…
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வந்து செல்லும் இடங்களில் கூட்டத்தை கூட்டுவதற்கு, கூலிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் அதிமுகவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுவாக அரசியல் கூட்டத்திற்காக, ஒரு முக்கிய தலைவர் அல்லது அமைச்சர்கள் கலந்து கொள்ள வரும் போது, அங்கு மக்கள் கூட்டத்தை…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…