JoomlaLock.com All4Share.net

Background Video

மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை தன் கையில் எடுத்துவருவதாகவும் ஆனால் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மட்டும் மாநிலங்களுக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். புதுதில்லியில் சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடந்த மாநிலங்கள் கவுன்சில்…
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையை கடந்த 5ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வசம் இருந்த மனித வளத்துறை பறிக்கப்பட்டு புதிதாக கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வசம் கொடுக்கப்பட்டது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர் சரவணன் கொலை சம்பந்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில், ''தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருப்பூரை சேர்ந்த மாணவர் சரவணன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து…
உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெற ஆளும்கட்சியினர் சதி திட்டம் தீட்டுவார்கள். இந்த சதியை நாம் இணைந்து முறியடிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அடுத்தடுத்து தி.மு.க.வில் இணைய பிற கட்சியினர் தேதி கேட்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு தேதி தர முடியாதபடி…
எஸ்ஆர்எம் குழுமம் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பி வரும் சன் குழுமம், ஏர்செல் - மேக்சிஸ் ஊழல், பிஎஸ்என்எல் முறைகேடு செய்திகளையும் வெளியிடுமா என்று எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…
அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவியில் இருந்து நபாம் துகி ராஜினாமா செய்தார். நபாம் துகி ராஜினாமை அடுத்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக பெமா கண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை திருப்திப்படுத்தவே கண்டு தேர்வு என…
மதச்சார்பற்ற குடியரசு என இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதை கேவலப்படுத்தும் வகையில் தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை செய்யப்படுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: கேள்வி :-…
3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி,…
எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒடுக்கும் நோக்கத்தில், தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்வதாக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் விஜயதாரணி குற்றம் சாட்டியுள்ளார். கருங்கலில் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந் தேதி நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் விஜயதாரணி கலந்து…
தமிழக சட்டசபைத் தேர்தலில படித்தவர், படிக்காதவர் என அனைவருமே காசு வாங்கிக் கொண்டுதான் ஓட்டுப் போட்டனர். இதனால்தான் நாங்கள் தோற்க நேரிட்டது. நேர்மையாக தேர்தலை எதிர்கொண்ட எங்களுக்கு மக்கள் கொடுத்த பரிசு தோல்விதான் என்று விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாத் கூறியுள்ளார்.…
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில், இந்தியாவின் அனைத்து முதலமைச்சர்களும் கலந்து கொள்ளும் மாநில கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 11-வது கூட்டமாக மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பங்காக முதலமைச்சர்…
தமிழக முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரிணி நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…