JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்க ரூ.202 கோடியில் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்து உரையாற்றினார்.…
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரச்னையை தீர்க்க இரு நாட்டு மீனவர்களும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நாளை பதிலளிக்க உள்ளார். தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் தற்போது கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தின் போது…
கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுமே இரட்டை வேடம் போடுகின்றன என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி இருந்த காலத்தில்…
சட்டசபையில் தி.மு.க., உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசும்போது,, இன்னும் எத்தனை ஆண்டுகளில் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என கவர்னர் உரையில் இல்லை. அங்கீகாரம் இல்லாத பார்கள் மூடப்படுவது குறித்த தகவலும் இடம்பெறவில்லை. மதுவினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.இதற்கு…
அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதியமைச்சர் பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார். சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 2வது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது அ.தி.மு.க., உறுப்பினர் வெற்றிவேல்…
தமிழக சட்டசபை 2ம் நாள் கூட்டம் இன்று துவங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வெற்றிவேல் பேசி வருகிறார். அவர், 23ம் புலிகேசி போல் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்களை மக்கள்…
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டசபை தேர்தலில் மாற்று அணி தேவை என்பதை உணர்ந்து மக்கள் நலக் கூட்டணியோடு தொகுதி உடன்பாடு வைத் துக் கொண்டோம். அதனால் தான் அந்த கூட்டணி…
ஒரு சில நாட்கள் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதாக தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், எந்த நாட்டுக்கு செல்கிறார் என்பதை தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல், ஞாயிற்றுக்கிழமை தான் தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு…
ஒசூரில் வழிப்பறிக் கொள்ளையர்களால் குத்தப்பட்ட தலைமைக்காவலர் முனுசாமி, உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்தார். மேலும், அவரது மகளின் உயர்கல்விச்செலவை அரசே ஏற்கும் எனவும் அறிவித்தார். வீரதீரச் செயல்களில்…
சட்டசபை தேர்த லில் வெற்றி பெற்ற பின், முதன் முறையாக, அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், இன்று நடைபெறுகிறது.சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், அவை தலைவர் மதுசூதனன் தலைமையில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில்,…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…