JoomlaLock.com All4Share.net

Background Video

என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சர்ச்பார்க் கான்வென்ட் ஆசிரியை கேத்ரின் சைமன் என்று அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை சர்ச்பார்க் பிரசன்டேசன் கான்வென்ட்டின் எனது ஆசிரியை கேத்ரின்…
அ.தி.மு.க., செய்தித்தொடர்பாளர்களாக மேலும் சிலரை பேரை நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பேராசிரியர் தீரன் என்கிற ராஜேந்திரன், கோவை முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ், சிவகங்கையை சேர்ந்த கவுரி சங்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஜெ., கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக-வில் பெரிய அளவில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா தொடரும் நிலையில், பொருளாளராக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக-வின் அமைப்புச் செயலாளர்களாக ஆர். வைத்திலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செழியன், எஸ். செம்மலை, என்.…
தமிழகத்தில் உள்ள மதுபான பார்களை மூட வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது: இரு நாடுகளின் பிரச்னை என்பதால், கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். காங்கிரஸ் கட்சியில்…
ராஜ்ய சபைக்கு அதிமுக சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், விஜயகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே, மக்களவையில் அதிமுகவுக்கு 37 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில், மாநிலங்களவைக்கு புதியதாக தேர்வாகியுள்ள 4 உறுப்பினர்களையும்…
இலங்கை கடற்படை பிடித்து சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் உட்பட 15 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 91 மீன்பிடி படகுகளையும் மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,…
அ.தி.மு.க அரசு பதவியேற்ற நாள் முதலாக, வாரியப் பதவியை குறிவைத்து காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார்கள் அ.தி.மு.கவின் சில சீனியர் புள்ளிகள். ' 11 வாரியத்தலைவர்கள் உள்பட 30 பதவிகளுக்கு வரலாறு காணாதப் போட்டி நடக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.கவினர்.சட்டப் பேரவையில் அ.தி.மு.க தலைமையிலான…
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். அரியலூர் மாவட்டம் அங்கனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியது: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைக்க…
முதல்வர் ஜெயலலிதா இந்த மாதம் 2-வது வாரத்தில் தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கக் கோரி மனு அளிக்க உள்ளார். கடந்த மாதம் 16 ஆம் தேதி நடந்த…
தேர்தல் ஓட்டு எண்ணிக்கையன்று முன்கூட்டியே ஜெயலலிதாவிற்கு வாழ்த்து கூறியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி பேசி உள்ளவை தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஆடு கசாப்புக்காரனைத் தான் நம்புகிறது: கலைஞர் - உண்மை தான். கசாப்புக்காரர்கள் மாறுகிறார்கள்... மக்கள் மட்டும் மாறுவதே…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…