JoomlaLock.com All4Share.net

Background Video

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கலந்து கொண்டார். விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய…
பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஐகோர்ட்டில் வழக்கறிஞர் அப்துல் ஹமீது என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரிலேயே காஷ்மீரில் உள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். எனவே மோடி மீது கொலை மற்றும் பயங்கரவாத…
உத்திர பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை எடுத்து கூற பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாள் செல்லும் இந்த பேருந்து யாத்திரையை டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கொடியை அசைத்து தொடங்கி…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அடுக்கடுக்கான பல கேள்விகளையும் அவர் எழுப்பி உள்ளார்.அவர் கூறுகையில், குஜராத்தில் நடக்கும் சில சம்பவங்களை அரசியலாக்க காங்., உள்ளிட்ட கட்சிகள் முயற்சி…
டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். தாம்பரம் விமானப்படை தளத்திற்கு சென்று விசாரணை நடத்த உள்ளார் மனோகர் பாரிக்கர்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கடந்த மே 1-ஆம் தேதி திருப்பூர், யூனியன் மில் சாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக…
கங்கைக்கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதில் உத்தரகாண்ட் முதல்–மந்திரி ஹரிஷ் ராவத் தீவிரமாக உள்ளார். சிலை வைப்பதற்கான இடத்தை பார்வையிட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை அவர் அனுப்பினார்.திருவள்ளுவர் சிலைஉத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ பாரதீய ஜனதா…
பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் பிரதமர் கூறுகையில், இங்கு வளர்ச்சிப்பணிகள் நடப்பதால், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். செயல்படும் அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். இந்தியாவின் வளர்ச்சியில், கிழக்குப்பகுதிகளும்…
ஆம்ஆத்மி எம்.பி. பகவந்த் மானுவுக்கு மக்களவை சபாநாயகர் சம்மன் அனுப்பியுள்ளார். நாடாளுமன்றத்துக்குள் காரில் நுழைவதை வீடியோ எடுத்து வெளியிட்டது குறித்து விளக்கம் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்நிலை இது குறித்து பேசிய அவர் இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ளார்.…
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சனம் செய்த தயாசங்கர் சிங்கின் நாவினை அறுத்து கொண்டு வருவோருக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அக்கட்சியைச் சேர்ந்த பெண் தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார். மாயாவதி குறித்து உத்தரப் பிரதேச பாஜக…
உத்திரகண்ட் முதலமைச்சலர் ஹரிஷ் ராவத்துக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ஹரித்துவர் கும்பமேளா பவன் வளாகத்தில் வள்ளுவர் சிலை நிறுவ ஏற்பாடு செய்ததற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பசுக்களை கொன்று, மாட்டுத் தோல் வைத்திருந்ததாக தலித் இளைஞர்கள் 4 பேர் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் காங்., துணைத் தலைவர் ராகுல் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுனார். இவரைத் தொடர்ந்து இன்று ஆம்ஆத்மி கட்சி…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…