JoomlaLock.com All4Share.net

Background Video

வரும் மே 30 அன்று பிரதமர் மோடி பதவி ஏற்க உள்ளார். அந்த விழாவிற்கு தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.புதுடில்லியில், மே 30 மாலை 7 மணி அளவில், பிரதமர்…
மூத்த தலைவர்களின் வேண்டுகோளை ஏற்காத ராகுல், 'கட்சி தலைமை பொறுப்பிலிருந்து ஒதுங்கப் போகிறேன்; அந்த முடிவில் மாற்றமில்லை; எனக்கு மாற்றாக, புதிய தலைவரை, விரைவில் அடையாளம் காணுங்கள்' என, கட்சி நிர்வாகிகளிடம் கூறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தல் தோல்வி…
தேனி தொகுதியில் முறைகேடு நடந்துள்ளது எனவும், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர் உள்ளதாகவும் ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட இடங்களில் தேனி தொகுதி தவிர அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேனித் தொகுதியில் மட்டும் அதிமுக…
 நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சென்னை தொகுதிகளில், மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு, கணிசமான ஓட்டுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. தேசிய கட்சிகளுக்கும் இங்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால்…
இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை அமமுக தட்டிவிட்டதால் திமுக அங்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களை வென்றுள்ளது. அதிமுக 9 இடங்களை கைப்பற்றி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி,…
தி.மு.க. பார்லி. குழு தலைவராக டி.ஆர். பாலு ,துணை தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டனர்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட லோக்சபா எம்.பி.,க்கள், கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்…
தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றாலும், பலன் ஏதுமில்லாமல், லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வேண்டிய நிலை.தமிழகத்திலும், அந்த கட்சியால், ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு, இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும், தலை தப்பிய, அ.தி.மு.க., இனிமேல், மத்திய…
அமோகமாக வெற்றி பெற்று 2வது முறை பிரதமராகும் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் புதிதாக பலர் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. பா.ஜ.,தலைவர் அமித்ஷாவுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இவருக்கு உள்துறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 30ம் தேதி மோடி…
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி இப்படி தொடர்ந்து ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை என்கிற வகையில் இது சாதனை வெற்றியாக அமைந்துள்ளது. மற்றொரு…
மக்களவைத் தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. 17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.…
தமிழகத்தில் சட்டசபை இடைத்தேர்தலில், தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், அ.தி.மு.க., ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஆட்சியை தக்கவைக்க தேவையான இடங்கள் கிடைத்துள்ளதால் முதல்வர் பழனிசாமி ஆட்சி தப்பியது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுத்தால் மட்டுமே தி.மு.க.,வால் ஆட்சியை கவிழ்க்க முடியும்.…
கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும், அது, ஒடிசாவில் எடுபடவில்லை. தற்போதும், மோடி அலை, நாடு முழுவதும் வீசியபோதும், அதை மீறி, ஒடிசாவில் மீண்டும் வெற்றி கண்டுள்ளார், பிஜு ஜனதா தளத் தலைவர், நவீன்…
பக்கம் 3 / 199
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…