JoomlaLock.com All4Share.net

Background Video

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா திங்கள்கிழமை சென்னை வருகிறார்.2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கியுள்ளார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. நிர்வாகிகளைச் சந்தித்து…
மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு திமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, முக்கிய அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் சட்ட ஆணையம் சார்பில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.…
பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருள் கடத்துவது, விற்பனை செய்வது போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பஞ்சாப் காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க அரசு முடிவு…
திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் பதவிக்காக மட்டுமே இருப்பதாகவும் உண்மையான தொண்டர்கள் தன் பக்கமே இருப்பதாகவும் அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வினால் அரசியலிலிருந்து ஒதுங்கி முழுமையான ஓய்வில் இருந்துவருகிறார். அதனால் கட்சியை தலைமையேற்று வழிநடத்துவதற்காக ஸ்டாலின் செயல்…
டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 23 -ஆம் தேதி முதல் ஜூலை 27 -ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாள்கள் நடைபெறும் என சென்னை…
மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டதா என்பது குறித்து சட்டப்பேரவையில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தார். போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, 2018-19-ஆம் ஆண்டு கொள்கை விளக்கக்…
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க பேனர், போஸ்டர், கட் அவுட்டுகளில் ரஜினியின் புகைப்படத்தை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக அவரது தந்தை எஸ்.ஏ.சி. கூறி வருகிறார். அண்மையில் கூட…
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின், மாவட்டம் தோறும் பயணம் குறித்து விமர்சனம் செய்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்து உள்ளது ஆளுநர் மாளிகை. மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர் ஈடுபடுவதாக கூறி, அதற்குஎதிர்ப்பு தெரிவித்து நேற்று கருப்பு கொடி…
திருச்சி, ஸ்ரீரங்கம் வந்த தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று ரெங்கநாதர் கோவிலில் பூர்ணகும்ப மரியாதையை ஏற்று கொண்டார். விரும்பிய முதல்வர் பதவி கிடைக்க அவருக்காக சுக்ரப்ரீத்தி யாகம் நடந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் திருச்சி வந்த,…
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற மேலும் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் இது இரண்டாவது சட்டவிரோத நுழைவுக் கைதுகளாகும். முன்னதாக 52 இந்தியர்கள் ஆரிகானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குடியேற்ற விதிமுறைகளைக் கண்டிப்பாக அமலாக்கம் செய்து…
காங்கிரஸ் தலைவர்களுடன், நடிகர் கமல்ஹாசன் நடத்திய சந்திப்பு மற்றும் பேச்சின் பின்னணியில், தமிழக காங்கிரஸ் தலைமை இருப்பதாக தெரியவந்துள்ளதால், புதிய பரபரப்பு எழுந்துள்ளது. மக்கள் நீதி மையம் என்ற பெயரில், நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி துவக்கிய பின், தமிழகத்தின் சில…
கட்சியை கலைத்து விட்டு வேறொரு கட்சியில் சேர தன்னிடம் ஒரு கட்சி பேரம் பேசியதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பகீர் பேட்டியளித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:…
பக்கம் 4 / 171
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…