JoomlaLock.com All4Share.net

Background Video

திமுக ஆட்சி அமைக்க ஆதரவளிக்கமாட்டோம் என்றார் அமமுக பொதுச் செயலர் டிடிவி. தினகரன். பாளையங்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி சேர திமுக முயற்சி செய்து வருவதாக தமிழிசை செளந்தரராஜன் கூறியிருப்பது உண்மையா என்பது வரும் 23 -ஆம்…
கடந்த லோக்சபா தேர்தலின் போது, நாடு முழுதும் மோடி அலை வீசிய போது, வடக்கு மற்றும் எல்லையோர மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு பலத்த வெற்றி கிடைத்தது. ஆனால், பஞ்சாபில் மட்டும், அப்போது நிலைமை தலைகீழாக இருந்தது. அங்குள்ள, 13 இடங்களில், பா.ஜ., -…
அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ம.நீ.ம வேட்பாளர்களை ஆதரித்து கமல் பேசுகையில், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து 'என மதரீதியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.…
 மேற்குவங்கத்தில் அமித் ஷா பிரசார பேரணியின் போது, பா.ஜ., - திரிணமுல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், வரும் 19ம் தேதி, மேற்கு…
திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.,வுடனும் பேசி வருகிறார் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியுள்ளார்தூத்துக்குடியில் நிருபர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.,வுடன் பேசி கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது உண்மை. ஒரு பக்கம் ராகுல், மற்றொரு…
தமிழகம் வந்துள்ள தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது 3வது அணி குறித்து ஸ்டாலினுடன் சந்திரசேகர…
 வரும் 21ம் தேதி டில்லியில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆறாவது கட்ட தேர்தல்…
தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசனை மீண்டும் காங்கிரஸுக்கே வருமாறு காங்கிரஸீன் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். த மா க இந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்று…
டில்லியில் உள்ள, ஏழு லோக்சபா தொகுதிகளுக்கு, நாளை தேர்தல் நடக்க உள்ளது. இதில், கிழக்கு டில்லியில், பலத்த போட்டி நிலவுகிறது.பா.ஜ.,வில் சமீபத்தில் சேர்ந்துள்ள, பிரபல கிரிக்கெட் வீரர், கவுதம் கம்பீர் இந்த தொகுதியில் நிற்பதால், நாடு முழுதும் தெரியும்தொகுதியாக மாறியுள்ளது.எனினும், ஒழுங்கற்ற…
ஆட்சியை காப்பாற்ற பலவித முயற்சிகள் செய்து வரும் அதிமுக தலைமை கடைசியாக சசிகலாவிடமே சரண் அடைவது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சிக்கு நீடிக்க தேவையான எம்.எல்.ஏக்கள் கிடைக்கவில்லை என்றால் அமமுகவின் ஆதரவை பெற்று ஆட்சியை காப்பாற்றி கொள்ளவும், அதற்கு பதிலாக…
'காங்.,கைச் சேர்ந்த ராஜிவ், பிரதமராக இருந்தபோது, ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர்க் கப்பலை, சுற்றுலா செல்வதற்கு பயன்படுத்தினார்' என, டில்லியில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். பிரதமரின் பேச்சுக்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, காங்., தலைமை…
'ரபேல்' போர் விமானம் தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து கூறியதற்கு, இன்று, காங்., தலைவர் ராகுல், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார் . ராகுல் சார்பில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிபந்தனையற்ற மன்னிப்பு…
பக்கம் 5 / 199
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…