JoomlaLock.com All4Share.net

Background Video

சசி கும்பலின் தில்லாலங்கடி வேலைகளை, 'ஸ்லீப்பர் செல்'கள், 'போட்டு'க் கொடுத்ததால் தான், ஜெயலலிதா வசித்த, போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது' என்ற, பகீர் தகவலை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். கோடிக்கணக்கில் குவித்த சொத்துகளின், அசல் ஆவணங்கள் அங்கு இருந்ததால், சோதனை…
லக்ஸஸ் கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் ம.நடராஜனக்கு சிறைத்தண்டனை உறுதியான நிலையில் அவர் திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து 1994ல் லக்ஸஸ் காரை போலி ஆவணங்கள் கொடுத்து இறக்குமதி செய்ததன் மூலம் ரூ. 1.62 கோடி மோசடி…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். நேற்று…
போயஸ் கார்டனில் இருந்து முக்கிய ஆவணங்களை கடத்த, சசிகலா கும்பல் திட்டமிட்ட தகவல் கிடைத்ததால், நேற்றிரவு(நவ.,17), வருமான வரித்துறையினர், அங்கு அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், ரகசிய தகவல் அடங்கிய, லேப் - டாப், பென் டிரைவ்கள், கம்ப்யூட்டர் போன்றவை பறிமுதல்…
உலக நாயகன் கமல் ஹாஸன் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார். கட்சி நடத்த மக்கள் பணம் தருவார்கள் என்றார். இதையடுத்து கமல் நற்பணி மன்றத்தினர் ரூ. 30 கோடி வசூலித்துள்ளனராம். இது போக மக்களும் கமலுக்கு பணம் அனுப்பி வருகிறார்கள். அதை…
சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து லெக்சஸ் காரை இறக்குமதி செய்த போது ரூ.1.62 கோடி மோசடி செய்த…
சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலாவின் அக்கா மகள்,மருமகனுக்கு விதிக்கப்பட்ட, சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்படி, சசிகலா அக்கா மகளுக்கு, மூன்று ஆண்டுகள்; 1.68 கோடி ரூபாய் சேர்த்த, மருமகனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சொத்துக்குவிப்பு…
கொடநாடு எஸ்டேட்டை ஜெயலலிதா உள்ளிட்ட சசிகலா குடும்பம் மிரட்டி வாங்கியதாகவும், அதை மீட்க சட்ட ரீதியாகப் போராட உள்ளதாகவும், அதன் முன்னாள் உரிமையாளர் வில்லியம் கிரேக் ஜோனின் மகன் பீட்டர் கிரேக் ஜோன் கூறியுள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்னர் இது குறித்து…
''வருமான வரிதுறை சோதனை யில், உள்நோக்கம் இருப்பதாக தெரிய வில்லை,'' என, ஜெயா, 'டிவி' தலைமை செயல் அதிகாரியும், இளவரசி மகனுமான, விவேக் தெரிவித்தார். சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில், அவர் அளித்த பேட்டி: எங்கள் வீட்டில் மட்டுமின்றி, நாங்கள் சம்பந்தப்…
சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் வீட்டில் மொத்தம் மூன்று துப்பாக்கிகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் செய்த சோதனையில் பல கோடி ரூபாய் தொடர்பான…
வருமான வரி சோதனையில் சிக்கிய சசி கும்பலிடம், கிடுக்கிப்பிடி விசாரணை, நேற்று துவங்கியது. ஜெ., உதவியாளர், பூங்குன்றன், பெங்களூரு புகழேந்தி, 'மிடாஸ்' மதுபான ஆலை இயக்குனர், சிவக்குமார் மற்றும், 'ஜாஸ் சினிமாஸ்' தலைமை அதிகாரி, விவேக் ஆகியோர் அடுத்தடுத்து, நேற்று விசாரணைக்கு…
சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில், நேற்று நான்காவது நாளாக, 'ரெய்டு' நடந்தது. இதில், கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், சசிகலா கும்பலின் சொத்துக்களை, பினாமி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யவும், கோடிக்கணக்கில் புழங்கிய வங்கி கணக்குகளை முடக்கவும், வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.…
பக்கம் 6 / 133
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…