JoomlaLock.com All4Share.net

Background Video

மேகாலயா மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், அங்கு நான்கு முறை முதல்வராக பதவி வகித்தவருமான டி.டி. லபாங் இன்று அக்கட்சியில் இருந்து விலகினார். மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. மொத்தமுள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 21…
அதிமுக அரசின் ஊழல் குறித்த செய்திகள் ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுகவினரின் அராஜகங்கள் குறித்த செய்திகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சென்னை ஓட்டல் ஒன்றில் பிரியாணி கேட்டு திமுக பிரமுகர் யுவராஜ்சிங் என்பவர் செய்த அடிதடியினால் ஓட்டல் முதலாளி…
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால், ஒருவேளை திமுக போய்விட்டால் அதற்கு ஈடுகட்ட ரஜினி மற்றும் கமல் கட்சிகளை கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ரஜினியுடன் நல்ல நட்பில் இருக்கும் திருநாவுக்கரசர் திமுக இல்லாத…
மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதால் பாஜக நிர்வாகிகள் தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது. இதனால் பாஜக தலைவர் அமித் ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட உள்ளது. பாஜகவின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெறுகிறது.…
தி.மு.க.வில் தான் வளர்ந்து விட கூடாது என்பதற்காக தந்தையிடம் பேசி மிரட்டும் தொனியில் ஈடுபட்டு பலரும் சேர்ந்து தன்னை நீக்கி விட்டதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க. அழகிரி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- 2014-ம் ஆண்டு என்னை…
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இதனால் அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். நாளேடு, ஜெயா டி.வி. ஆகியவை சசிகலா கட்டுப்பாட்டிற்கு சென்றது. அதனை…
குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்தியதை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.குட்கா விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன்,…
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். கட்சி மேலிடம் அவரைக் கண்டுகொள்ளாத நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினார்.…
சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி நாளை(செப்.,5) பேரணி நடத்த போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அறிவித்துள்ளார். இதற்காக சென்னை வந்த அவரை, பலர் வரவேற்றனர். ரவி என்ற திமுக நிர்வாகியும் அழகிரிக்கு வரவேற்பு அளித்தார். இதனையடுத்து, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்…
லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும் என்ற நிலையில் காங்., உள்ளது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த தேர்தல் நிபுணர் ஸ்டீவ் ஜார்டிங் என்பவருடன் காங்., தலைவர் ராகுல் ஒப்பந்தம் போட்டுள்ளார்.பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., கூட்டணி அரசை மத்தியில்…
கர்நாடகத்தில் மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்டு 31-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 67.51 சதவீத ஓட்டுகள் பதிவாயின. 30 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம்…
தனது தலைமையில் கூடும் பேரணியில் நிச்சயம் ஒரு லட்சம் பேர் திரள்வார்கள் என அழகிரி பேட்டியளித்துள்ளார். முல்லைவேந்தன் போன்ற முன்னாள் அமைச்சர்களை மீண்டும் கட்சியில் இணைத்து கொண்ட நிலையில் அழகிரிக்கு மட்டும் அவர் இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை. இவ்வளவிற்கு ஸ்டாலின் தலைமையை…
பக்கம் 7 / 179
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…