JoomlaLock.com All4Share.net

Background Video

திமுகவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத் தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் செப்.5-ல் அமைதிப் பேரணி நடக்கும் என அழகிரி…
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, செப்., 5 ல் சென்னையில், கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்த போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றும் ஆலோசனை…
சிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை வருடம் முடிந்துவிட்டது. கணக்கு படி சசிகலா…
திமுக பொதுக்குழுவில் தி.மு.க., தலைவராக ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். சென்னை அறிவாலயத்தில் இன்று ( 28 ம் தேதி) காலை 9 மணியளவில் தி.மு.க., பொதுக்குழு துவங்கியது. பொது செயலர் அன்பழகன் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள்…
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்ததாக கூறப்பட்டாலும் இன்னும் இரு அணிகளுக்கு இடையே புகைந்து கொண்டிருப்பதாகத்தான் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீரென துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களையும், அமைச்சர் வேலுமணியையும் சந்தித்து பேசியதால் பெரும்…
வரும் 30 ஆம் தேதி கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற திமுக நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கிறார்...! சென்னை - நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் வருகிற 30 ஆம் தேதி மாலை நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில், பாஜக…
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான், உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம். புதிதாக கட்டிய இடுக்கி அணைக்கு…
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவர் சிறையில் மயக்கமடைந்தார் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டிஎம் கிருஷ்ணா குறித்து சர்ச்சை எழுந்ததால், அமெரிக்காவில் உள்ள கோயில் ஒன்று அவரது இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ஏசுநாதர் மற்றும் அல்லா குறித்து பாடல் வெளியிடுவேன் என டி.எம். கிருஷ்ணா கூறியிருந்தார். இது…
தி.மு.க பொதுக்குழு வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி கூடுவதாக அறிவித்திருக்கிறார் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன். ' அழகிரி நடத்தப் போகும் அமைதிப்பேரணியும் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளும்தான் பொதுக்குழுவை அவசரமாகக் கூட்டுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது' என்கின்றனர்…
திமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெறவுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கட்சியின் தலைவர் பதவியை யார் ஏற்பார்…
பிரதமர் மோடியின் செல்வாக்கு தொடர்ந்து சரிவு ஏற்படாமல் உள்ளதாகவும், வரப்போகும் தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 281 இடங்களை கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் வாயிலாக தெரியவந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடு பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. இதில்…
பக்கம் 8 / 179
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…