JoomlaLock.com All4Share.net

Background Video

பா.ஜ., சார்பில் தன்னிடம் 100 கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசியதாக மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி கூறியுள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டசபை கட்சி தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி,…
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாட்டாள் நாகராஜ் அவர் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்துள்ளார். கடந்த 12ம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கியது. அதில், துவக்கம்…
சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. கர்நாடகத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியின் பதவி காலம் வருகிற 28–ந் தேதியோடு நிறைவடைகிறது. இதனைதொடர்ந்து 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு…
மன்னார்குடி சசிகலா இனி என் சகோதரி அல்ல என திவாகரன் தெரிவித்துள்ளர். சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார். தினகரன் - திவாகரன் இடையிலான மோதல் பூதாகரமாகியுள்ளது. இருவரும் மாறி மாறி மீடியாக்களிடம் ஒருவர் மீது…
கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர், நரேந்திர மோடி, மிரட்டும் வகையில், வார்த்தைகளை பயன்படுத்தியதாக, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்திடம், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் தலைமையிலான, காங்., தலைவர்கள் புகார் கடிதம் அளித்துள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில், 6ல்…
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டதால்…
வெளிநாட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மீது ராகுல் காந்தி விசாரணை நடத்துவாரா என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,…
புதுடில்லி : கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கலாம் என சில சேனல்கள் நடத்திய சர்வேயிலும், பாஜ வெற்றி பெறும் என சில சேனல்கள் நடத்திய சர்வேயிலும் முடிவுகள் வெளிவந்து மக்களை குழப்பி உள்ளன.. இந்தியா டுடே பா.ஜ., - 79 -92…
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பகல் 1 மணிவரை 36.9% வாக்குகள் பதிவாகி உள்ளன. பெங்களூர் நகரில் குறைந்தபட்சமாக 28%; அதிகபட்சமாக தென் கனரா மாவட்டத்தில் 47% வாக்குகள் பதிவாகி உள்ளன. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர்…
படிப்பறிவே இல்லாத இந்த ரஜினி கூடயெல்லாம் கூட்டணி வைத்தால் மொத்தமாக நாசமாகிவிடும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சாபம் விட்டுள்ளார். பல வருடமாக அதோ இதோ என டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் ஒரு வழியாக அரசியல் கட்சி…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடைபெற்ற 'காலா' இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்த அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் குறித்த எந்த அறிவிப்பையும் தெரிவிக்காத ரஜினி, மீண்டும் நேரம் வரும்போது அரசியல் பேசுகிறேன் என்று கூறி தனது…
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிமுகவிடம் திமுக நிர்வாகிகள் விலை போயிருக்கிறார்கள் என்பதை ஆய்வு குழு உறுதி செய்திருப்பது அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாம். தமிழகம் முழுவதும் கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டு வந்தார்…
பக்கம் 9 / 171
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…