JoomlaLock.com All4Share.net

Background Video

அண்டார்டிக்காவில் உள்ள பனிப்பாறை பனித்தட்டில் இருந்து விலகி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறை தொடர்களில் ஒரு பிரிவு லார்சன் என்று அழைக்கப்படுகிறது. அதில் ஏ.பி.சி என்று மூன்று பிரிவுகளில் பனிபாறை தொடர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சி பிரிவில் இருந்த…
இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கின் மொத்த அளவு 8.3 பில்லியன் டன்கள் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். கடந்த 65 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி கட்டுக்கடங்காமல் போயிவிட்டது. இது ஏறக்குறைய 100 கோடி யானைகளின் எடைக்கு ஒப்பானது. பிளாஸ்டிக் பொருட்கள்…
கத்தார் மீதான தடையை முன்னெடுத்துள்ள நான்கு அரபு நாடுகள், கடந்த மாதம் தாங்கள் வைத்த 13 குறிப்பிட்ட நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என மேற்கொண்டு வலியுறுத்தப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌதி அரேபியா, ஐக்கிய அரபு…
தனது எண்ணெய் உற்பத்தியை பிற நாடுகளின் உற்பத்தியை பின்பற்றி அமைத்துக்கொள்வதாக சவூதி அரேபியா கூறியுள்ளது. உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் சந்தை நிலவரம் நிலையாக இருக்க வைப்பதே சவூதியின் இலக்கு என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. சமீபத்தில் நைஜீரியாவும், லிபியாவும் தங்களது எண்ணெய்…
நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளது அந்நாட்டு அரசு. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால், அந்நாட்டில் ஏற்கனவே உள்ள சிறைச்சாலைகள் யாருமில்லாமல் காற்றாடி…
அண்டார்டிகாவில் பெரிய பனிப்பாறைகள் உடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை கொண்டிருக்கும் பனிப் பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி டன் எடை கொண்ட பனிப்பாறையில்தான் இந்த பிளவு ஏற்பட்டுள்ளது. பனிப் பிளவு 200 கிமீ நீளத்திற்கு இருக்கிறது. சுமார் 5 ஆயிரம் சதுர…
ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். வெள்ளம்…
சவுதி அரேபியாவின் தென் மேற்கு நகரமான நஜ்ரானில் உள்ள ஒரு வீட்டில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தை…
கத்தார் நாட்டை பொருளாதார ரீதியாக வளைகுடா நாடுகள் ஒதுக்கி வைத்துள்ளது. இதனால் கத்தாருக்கு பெரும் பெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு கத்தார் உதவி புரிவதாக சவுதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தாருடனான விமானம் மற்றும் கடல்வழித்…
ஐ.நா. மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க போர் விமானங்களுடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் போர் விமானங்களும் பறந்து…
பூவி வெப்பமடைதல், காடுகள் அழிப்பு, நீர், நிலம், காற்று மாசு என பூமியின் அழிவு எப்போதோ தொடங்கிவிட்டது. அது மட்டுமின்றி பூமி இயல்பாகவே, தானாகவே மெல்ல மெல்ல அழிந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு, அதை நம்பும்…
தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் ஒரு பெரிய மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளது, இதனால் தனது நிறுவனத்தில் பணிபுரிய உலகத் தொழிலாளர்களில் 3,000 நபர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பிறந்த சத்யா நதெல்லா தலைமையிலான தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மறுசீரமைப்பின் கீழ்…
உடலைமைப்பில் பூனையை விட மிகச் சிறியதாக பிறந்த குதிரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவில் ஒரு கிராமத்தில் குதிரை ஒன்று பிறந்தது. அந்த குதிரை பார்ப்பதற்கு அளவில் மிகச் சிறியதாக பிறந்தது. இதனால் அந்த குதிரயை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.…
ஒருபாலினத்தவர் திருமணம் செய்துகொள்வதை சட்டப்பூர்வமாக்குவதை ஆதரித்து பெரும்பாலான ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். ஒருபாலுறவுக்காரர்களுக்கிடையே திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்க சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்துவதற்கு, ஜெர்மனி சான்லர் ஏங்கெலா மெர்க்கல் தன்னுடைய எதிர்ப்பை கைவிட்ட சில நாட்களுக்கு பின்னர் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.…
பூமியை நோக்கி விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், அது முக்கிய நகரங்களை தாக்க உள்ளதாகவும் லண்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சர்வதேச விண்கல் தினம் வரும் ஜூம் 30-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் லண்டன் விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து லண்டனிலுள்ள…
உலகெங்கும் தற்போது, 50 கோடி பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீட்டுப் பூனைகள், புதிய கற்காலத்திலேயே, மத்திய கிழக்குப் பகுதியில் வாழ்ந்த காட்டுப் பூனைகளின் வழித்தோன்றல்கள் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அண்மையில் 'நேச்சர், எகாலஜி அண்ட் எவலுாசன்' இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையின்படி,…
பக்கம் 1 / 66
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…