JoomlaLock.com All4Share.net

Background Video

உலகம்

போர்ப்ஸ் பணக்காரர்கள்  பட்டியல் : முதலிடத்தில் அமேசான் நிறுவனர்

உலக பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முகேஷ் அம்பானி 19-வது இடத்தை பிடித்துள்ளார். 

2018-ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பெயர் பட்டியலை முன்னணி பத்திரிகையான போர்பஸ் வெளியி்ட்டது.
இதில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளவர்கள் வருமாறு:
அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸின் சொத்து மதிப்பு 110 பில்லியன் டாலர்.
இரண்டாம் இடத்தை பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜூகர் சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலர் 
வாரன் பப்பெட் முதலீட்டாளர் சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர்
பெர்னார்ட் அண்டு அர்னால்டு பேமிலி சொத்து மதிப்பு 72 பில்லியன் டாலர்.
பேஸ்புக்நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் , சொத்து மதிப்பு 71 பில்லியன் டாலர்.
இவர்களில் இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி, சொத்து மதிப்பு 40.1 பில்லியன் டாலர். இவ்வாறு அந்த பட்டியலி்ல் இடம் பெற்றுள்ளது. 

Read 113 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…