JoomlaLock.com All4Share.net

Background Video

உலகம்

இந்தோனேஷியா பூகம்பம்: பலி 384 ஆக உயர்வு

 இந்தோனேஷியாவின் மத்தியில் உள்ள சுலவேசி பகுதியில் கடுமையான பூகம்பம் உணரப்பட்டது. அடுத்தடுத்து உணரப்பட்ட பயங்கர பூகம்பத்தை தொடர்ந்து சுனாமியும் தாக்கியது. கடல் அலைகள் 5 அடி உயரத்திற்கு எழும்பின. Image result for indonesian earthquake images photos

பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து சுலவீசி தீவில் பளு பகுதியை சுனாமி தாக்கியது. பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலுக்கு உள்ளான சுலவேசி பகுதியில் சுமார் 3,50,000 பேர் வசித்து வருகின்றனர். தற்போது வீடுகளின் தரைத்தளங்கள் மற்றும் கடலோரங்களில் இறந்த உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.

இதுவரை 380 க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கையாக சரியாக தெரியவில்லை என கூறப்படுகிறது.

 

Read 36 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…