JoomlaLock.com All4Share.net

Background Video

உலகம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் கைது

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. அவர் மீது சுவீடனில் பாலியல் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். இதனால், அவரை கைது செய்யமுடியவில்லை. 
இந்நிலையில், சர்வதேச விதிகளை மீறியதாக கூறி அசாஞ்சேவுக்கு அளித்துவந்த அடைக்கலத்தை ஈக்வடார் அரசு விலக்கி கொண்டது. இதனை தொடர்ந்து, கோர்ட் உத்தரவுப்படி சரணடையவில்லை எனக்கூறி, தூதரகத்திற்குள் வந்து லண்டன் போலீசார் அசாஞ்சேவை கைது செய்தனர். இதனை பிரிட்டன் உள்துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார்.

Read 28 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…