JoomlaLock.com All4Share.net

Background Video

உலகம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 1,200 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், சமூக வலைதளமான, யூ டியூபில், அமெரிக்காவைச் சேர்ந்த, சில குழந்தைகளை பற்றிய தகவல்களை, அவர்களது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தியாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, அமெரிக்க நுகர்வோர் உரிமை அமைப்பில், வழக்கு விசாரணை நடந்தது. இதில், சிறுவர்களை பற்றிய தகவல்களை பயன்படுத்தியதற்காக, கூகுள் நிறுவனத்துக்கு, 1,200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கூகுள் நிறுவனத்தின் வருமானத்தோடு இதை ஒப்பிடும்போது, இது சிறு தொகை என்றாலும், குழந்தைகளை பற்றிய தகவல்களை வெளியிட்டது, பெரும் குற்றமாக கருதப்படுகிறது.

Read 68 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…