JoomlaLock.com All4Share.net

Background Video

உலகம்

344 வயதான ஆமை இறப்பு

தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில், அலக்பா எனும் பெண் ஆமை ஒன்று பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டு வந்தது. ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வயதான ஆமையாக கருதப்படும் 344 வயதான இந்த ஆமைக்கு நோய்களை குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து இதை பார்வையிட்டு செல்வதை வழக்கமாக இருந்தது.

இந்நிலையில், அலக்பா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது. இந்த தகவல் வலைதளங்களில் வைரலாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read 58 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…