JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 02 மார்ச் 2018 00:00

அஜர்பைஜான் தீ விபத்து : 30 பேர் பலி

அஜர்பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். பாகு பகுதியில் உள்ள போதை அடிமைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு பல்வேறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அஜர்பைஜான் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

 

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…