JoomlaLock.com All4Share.net

Background Video

பாகிஸ்தானில் ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள குர்ரம் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹக்கானி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கமாண்டோ உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதில் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது எப்படி என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…