JoomlaLock.com All4Share.net

Background Video

பாகிஸ்தானின், குவெட்டா நகரில் உள்ள சர்ச்சில்,  ஏராளமான கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு வந்திருந்தனர். அப்போது, துப்பாக்கியுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் இருவர், அங்கிருந்தவர்களை சுட்டனர்.

சர்ச் வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர், பயங்கரவாதிகளில் ஒருவனை சுட்டார். உடல் முழுவதும் வெடி குண்டுகளை கட்டியிருந்த மற்றொரு பயங்கரவாதி, சர்ச்சுக்குள் வேகமாக நுழைந்து, தன்னை தானே வெடிக்க செய்து இறந்தான்.

இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 10 பேர் பலியாகினர்; 44 பேர் காயமடைந்தனர்.

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…