JoomlaLock.com All4Share.net

Background Video

பக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார். ராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே என்பது குறிப்பிடத்தக்கது. உள்துறை அமைச்சராக இருந்த தெரீசா…
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் தனிப்பட்ட முடிதிருத்துபவரின் மாத ஊதியம் ரூ.7.5 லட்சம் என தெரியவந்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கு நிகராக அவரது தனிப்பட்ட முடி திருத்துபவரும் ஊதியம் பெற்று வந்துள்ளது பிரான்ஸ் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. ஒலிவியே பி…
இந்தோனேசியாவில் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்ட கைதி ஒருவர் இஸ்லாமிய பெண்கள் போன்று உடை அணித்து சிறையில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் பள்ளி மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்துவந்தவர்…
சுவிஸில் பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நைஜீரிய நாட்டவரான இளைஞரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் பிறந்த இந்த நபர் தமது 14-வது வயதில் இருந்தே திருட்டு, கொலை முயற்சி, பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு…
பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரெஸா மே, தனது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். லண்டனின் முன்னாள் மேயரும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தவருமான, போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சரவையில் வெளிவிவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் நிதியமைச்சராக…
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகுவதற்கு முன்னர் இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றுக்குள் விஜயம் செய்து அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது அவரைச் சூழ்ந்து கொண்ட 6 வயதுடைய சிறுமியர் குழுவொன்று அவர் பிரதமர் பதவியிலிருந்து…
நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவும் இல்லை. நியூசிலாந்தின் ராவுல் தீவின் வடகிழக்குப்…
பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது. இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது. வேலை…
தெற்கு சூடான் நாட்டில் நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவர சிறப்பு விமானங்களை அனுப்ப மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. சூடானில் இருந்து பிரிந்த தெற்கு சூடானில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர்…
அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் வினோதமான முறையில் ஆன் லைனில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்தச் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் வெர்ஜினியா பகுதியை சேர்ந்த டி.ஜே.வில்லியம்ஸ் என்பவர் காரில் இருந்து கொண்டே…
தேர்தலில் போது சவால் விடுவது அரசியல்வாதிகளுக்கு வாடிக்கை. உதாரணத்திற்கு, கடந்த 2016 தமிழக சட்டமன்றத்தேர்தலில் போது " நாம் தமிழர் " சீமான் ஒரு தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின்போது, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் அருணனிடம், "மக்கள் நலக் கூட்டணியை விட ஒரு…
கலப்பின விதைகளில் இருந்து உருவாக்கப்பட்டது ‘ஆக்டோபஸ் தக்காளி மரங்கள்’. ஒரு தண்டில் இருந்து பல கிளைகள் ஆக்டோபஸ் கைகள் போலப் படர்ந்திருப்பதால் இந்தப் பெயர். 40 முதல் 50 சதுர மீட்டர்கள் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும் தக்காளி மரத்தில் ஒவ்வொரு சீசனிலும்…
கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதி லெஸ்போஸ் தீவில் ஏஜியன் கடலில் அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு கவிழ்ந்ததில் ஒரு குழந்தை இறந்தது. 6 பேர் காணாமல் போயினர். உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான…
பிரேசிலின் மத்திய அரசு, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 24 மில்லியன் டாலர்களை ஒதுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பிரேசிலின் மத்திய அரசு, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகளின்…
ஐ.நாவின் அடுத்த செயலருக்கான தேர்தலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் நோக்கில், முன் எப்போதும் இல்லாத வகையில் வேட்பாளர்களான 12 பேரில் 10 பேர் உலகளவில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றனர். ஐ.நாவின் அடுத்த தலைமைச் செயலருக்கான தேர்தலில் வெளிப்படைத் தன்மையை…
அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தும் தற்போதைய புதிய முயற்சியின் ஒரு அங்கமாக துருக்கியின் பிரதமர் பினாலி இல்டிரிம், சிரியாவுடன் நல்ல உறவுகளை உருவாக்கிக் கொள்ள துருக்கி நோக்கம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தும் தற்போதைய புதிய முயற்சியின் ஒரு…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…