JoomlaLock.com All4Share.net

Background Video

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள, மவுன்ட் அகுங் எரிமலை, 54 ஆண்டுகளுக்கு பின், பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. ஆயிரக்கணக்கான எரிமலைகள் உள்ள இந்தோனேஷியாவில், 120 எரிமலைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. பாலி தீவில், அதிகளவில்…
கடற்கரையில் கடந்த சனிக்கிழமையன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 31 குடியேறிகள் உயிரிழந்தனர். மற்றொரு படகுடன் மத்திய கடற்பகுதியை கடக்க முயன்ற போது ஏற்பட்ட இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் பல குழந்தைகளும் அடக்கம். விபத்தினையடுத்து தண்ணீரில் தத்தளித்த சுமார் 60 பேர் மீட்கப்பட்டனர்.…
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதனால் கடும் கோபத்தில் இருக்கிரது அமெரிக்கா. அணு அயுத சோதனை மற்றுமின்றி ஹைட்ரஜன் குண்டு சோதனைகளிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. இதனால், அமெரிக்கா மட்டுமின்றி சில உலக…
 எகிப்தில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் எல் ஐரிஸ் என்ற நகரின் தலைநகரில் அல் ரவாடா பகுதியில் பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால்…
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடத்தினர். இச்சம்பவத்தில் 21 பேர் பலியாயினர். ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் வடக்கு பகுதியில் உள்ள டாஸ் குர்மாமுட்டில் என்ற இடத்தில் காய்கறி சந்தை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம்…
ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 350 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இது ஈரான் - ஈராக் எல்லை பகுதியாகும் இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு…
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிததலமாக விளங்கும் வாடிகன் நகரம் போப் ஆண்டவரின் ஆளுமையின் கீழ் உள்ளது. ரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் தலைமையகம் இங்குதான் உள்ளது. எனவே இங்கு தினமும் லட்சக்கணக்கானோர் புனித பயணமாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், வாடிகன் நகரில் சிகரெட்…
இஸ்ரேலில் நீண்ட தாடை கொண்ட புதிய வகை சிலந்தி பூச்சிகள் ஆயிரக்கணக்கில் இருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இஸ்ரேல் ஜெருசலேம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் உள்ள சிற்றோடை கரையில் புதிய வகையிலான சிலந்திகள் ஆயிரக்கணக்கில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வில்சன் கவுண்டி பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு துப்பாக்கி ஒன்றுடன் வந்த மர்ம நபர் ஒருவர் ஆலயத்திற்குள் கூடியிருந்த மக்களை நோக்கி சுட்டுள்ளார். இதில், 27 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தினை அடுத்து துப்பாக்கியால்…
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் என 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த 2009ல் ஜெட்டா நகரில் வெள்ளதடுப்பு பணியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன்…
 தற்போது மக்களோடு ஒன்றிப்போன ‛வாட்ஸ் அப்' செயலி 31 நிமிடம் செயலற்று போனதால் பயன்பாட்டாளர்கள் உலகம் முழுதும் அதிர்ச்சியுற்றனர்.சமூக வலைதளமான ‛வாட்ஸ் அப்' செயலியை உலகம் முழுதும் பல கோடிகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்திகள் , புகைப்படங்கள், வீடியோக்களை பகிரவும்…
இந்தோனேசியாவில் பிட்டாங்கு பகுதியில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந் த ‌நிலநடு‌க்க‌ம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவா‌கியு‌ள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக…
உலக நாடுகளில் பல்வேறு பொருட்கள் ஏலம் விடப்படுகிறது குறிப்பாக ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்கு சந்தையில் மிகப்பெரிய விலைக்கொடுத்து வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். பழங்கால பொருட்களில் முதலீடு செய்வதிலும் அதனை அடுத்த தலைமுறையினர் விற்பனை செய்து பல கோடிகளை சம்பாதிப்பது பெரும்…
உலகிலேயே முதல் முறையாக ரோபோக்களுக்கு குடியுரிமை கொடுக்க முடிவு செய்து இருக்கிறது சவூதி அரேபிய நாட்டின் அரசு. ஹாங் காங்கில் உருவாக்கப்பட்ட ரோபோட் ஒன்றிற்கு முதல்முறையாக அந்த நாட்டில் இந்த அங்கீகாரம் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த ரோபோட் முதியவர்களையும், நோயாளிகளையும் பார்த்துக்…
ஜப்பானின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஷின்ஜோ அபே. சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்த அபே பிரதமருக்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவித்த நிலையில் அதற்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது. ஜப்பானில் லேன் சூறாவளி வலுவிழந்த நிலையில்…
சில வருடங்களுக்கு முன் விண்வெளி ஆராய்ச்சிக்காக கட்டப்பட்ட இந்த ராட்சச விண்வெளி நிலையமானது தற்போது பூமியின் மீது விழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தனது கட்டுப்பாட்டை இழந்துள்ள இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை எவ்வளவு முயன்றும் நிறுத்த முடியாததால், அது எப்போது…
பக்கம் 8 / 75
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…