JoomlaLock.com All4Share.net

Background Video

வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது.அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தாலும் அதை வட கொரியா ஏற்பதாக தெரியவில்லை.மேலும், எங்களிடம் உள்ள எவுகணையை வைத்து ஒரே அடியில் அமெரிக்காவை தகர்ப்போம்…
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் பல ஆண்டுகளாக யுத்தம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ஆப்கானில் உள்ள மசர் இ செரீப் என்ற நகரில் ஆப்கான் வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.இதனை ரகசியமாக அறிந்த தலிபான் தீவிரவாதிகள் நேற்று ஆப்கான் ராணுவ வீரர்கள் போல் உடை…
மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட தபால்தலை 5 லட்சம் பவுண்டிற்கு ஏலம் போனது. இந்திய தபால்தலைகளில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது இது முதல்முறை என தெரியவந்துள்ளது. லண்டனில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட நான்கு தபால்கலைகளை 5…
வடகொரியா வீசும் குண்டுகள் அமெரிக்க நகரத்தை தாக்குவது போலவும், அதில் அமெரிக்க தேசியக்கொடி எரிந்து சாம்பலாவது போன்றும் சித்தரித்து வடகொரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் மூத்த தலைவரான இரண்டாம் கிம் சங்க்கின் 150 வது பிறந்த நாள் நாடு முழுதும்…
ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுளள்னர். இந்தியாவில் பங்கரவாத செயல்களில் 3 பேரும் ஈடபட்டார்களா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
பல்வேறு கடன் சர்ச்சையில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் விஜய் மல்லையா லண்டன் தப்பி…
டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 தலைவர்களின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்டி முதலிடம் பிடித்துள்ளார். ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் இந்திய பிரதமர் மோடி ஓட்டுக்கள் எதையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் ஓட்டளித்ததன் அடிப்படையில்…
USCIS என்றழைக்கப்படு அமெரிக்க குடியுரிமைத் துறை ஹெச்1 பி விசாக்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து விரிவான செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்கள். அமெரிக்காவில் திறமை வாய்ந்த ஊழியர்கள் கிடைக்காத பட்சத்தில் வெளிநாட்டிலிருந்து அழைத்து வருவதற்காக…
எந்தவொரு அணு ஆயுத தாக்குதலுக்கு எதிராகவும் எங்களுடைய பாணியில் அணு ஆயுத தாக்குதல் நடத்தி பதிலடி வழங்க நாங்கள் தயார்" என்று வட கொரிய ராணுவ அதிகாரி சோய ரொங்-ஹெய அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். வட கொரியாவை நிறுவிய அதிபர் கிம்…
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தனி விமானம் மூலம் நாளை திருப்பதி வருகிறார். திங்கட்கிழமை அதிகாலை ஏழுமலையான் கோயிலில் சிறிசேன தரிசனம் செய்கிறார்.
பிலிப்பைன்சில், நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.தென் கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சின் தீவுப் பகுதியான மின்டனாவோவில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் இருந்தவர்கள், அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். ரிக்டர் அளவில், 5.6 ஆக பதிவானது.…
இந்திய சிறைகளில் பாகிஸ்தானை சேர்ந்த 27 உளவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது. தூதர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அதிகாரி ஒருவர் கூறினார். இந்தியாவை சேர்ந்த குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவுபார்த்தாக கூறி அந்நாட்டு ராணுவ கோர்ட்…
குடியுரிமை சட்ட அமலாக்கத்தைப் பொறுத்தவரையில் அதிபர் ஒபாமா ஆட்சியிலும் அதிபர் ட்ரம்ப் ஆட்சியிலும் மிகப்பெரிய மாறுதல்கள் இல்லை.. இருவரின் அணுகுமுறையில் தான் வித்தியாசாம் இருக்கிறது என்றார். விதிகளை தீவிரமாக அமல்படுத்திய ஒபாமா ஒபாமாவின் முதல் நான்காண்டு காலத்தில் குடியுரிமைச் சட்ட விதிகளை…
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் 21 ஆயிரம் பவுண்ட் எடையுள்ள அணுகுண்டுகள் அல்லாத சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் என்ற இடத்தில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை…
மேற்கு ஆப்பரிக்கா நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயரும் அகதிகள் லிபியாவில் அடிமைகளாக விற்கப்படுவதாக சர்வதேச இடம்பெயர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பரிக்கா நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயரும் அகதிகள் லிபியாவில் அடிமைகளாக விற்கப்படுவதாக சர்வேதச இடம்பெயர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது. சிலர்…
ஜாலியன்வாலா பாக் படுகொலை (Jallianwala Bagh Massacre) அல்லது அமிர்தசரஸ் படுகொலை நடந்தேறிய தினம் இன்று. வட இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13 ல் பிரிட்டிஷ் ராணுவம் அப்பாவி மக்கள் மீது…
பக்கம் 9 / 70
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…