JoomlaLock.com All4Share.net

Background Video

அரிய கனிமங்கள் செறிவாக இருக்கும் பாறைப்படிமங்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலேயே அதிகபட்ச அரிய கனிமங்களின் குவியலாக இது வர்ணிக்கப்படுகிறது. அட்லாண்டிக் கடலின் ஆழத்திலிருக்கும் மிகப்பெரிய மலையில் இவை இருக்கின்றன. இயற்கையின் மிகப்பெரிய பொக்கிஷமாக வர்ணிக்கப்படும் இந்த படிமங்களில் இருக்கும் அரிய…
ரியாத்தின் எல்லையில் உலகின் முன்மாதிரியான பொழுதுபோக்கு நகரம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை செளதி அரேபியா வெளியிட்டுள்ளது. லாஸ் வேகாஸை போன்று 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த நகரம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளுக்கான ஓர் இடமாக…
வரும் ஜூலை மாதம் பிரதமர் மோடி இஸ்ரேல் செல்லும் போது இரு நாடுகளுக்கு இடையே 8 ஆயிரம் ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஆசியா குறித்த அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து வரும் கட்டுப்பாடுகளால் 2 லட்சம் வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பின் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது 'எச்-1பி' விசாவில் பணியாற்றும்…
வட கொரியாவை அச்சுறுத்தும் விதமாக, அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியுள்ளது. வடகொரிய அரசு, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக அணு ஆயுதச் சோதனை நடத்திவருகிறது. வட கொரியாவின் இந்தச் செயலுக்கு அமெரிக்க உள்பட மேற்கத்திய நாடுகள் கடும்…
அனுமதி இல்லாமல் மும்பை கடற்கரையில் படகு மூலம் வந்தடைந்த ரஷிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை கலங்கரை விளக்கம் அருகே போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர். இதனையடுத்து மும்பை போலீசார் ரஷ்ய தூதரகத்திடம் இருந்து ஆவணங்களை சரிபார்த்த பிறகு 2 பேரையும் போலீசார்…
வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து 11–வது ஆண்டாக அணு ஆயுத சோதனையிலும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், சர்வதேச உடன்படிக்கைகளையும் உதறித்தள்ளிவிட்டு,…
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு உலகம் முழுவதில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; வறட்சி நிவாரணம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 28 நாட்களாக டெல்லியில் தமிழக…
எகிப்தில், சர்ச்சில் குண்டு வெடித்ததில், 45 பேர் இறந்தனர்; 120 பேர் படுகாயம் அடைந்தனர்.ஆப்ரிக்க நாடான எகிப்தில், கடந்த சில ஆண்டுகளாகவே, சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள், குருத்தோலை ஞாயிறு தினத்தை…
தன் கணவர் இறந்த செய்தியை தானே செய்தியாக வாசித்த துயர சம்பவம் பெண் செய்தியாளருக்கு நிகழ்ந்துள்ளது.சத்தீஸ்கரில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் வாகனத்தில் வந்த 5 பேரில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர் எனவும், அது…
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இந்தியர் விக்ரம் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பெட்ரோல் பங்கில் 26 வயது இளைஞரை கொன்று பணத்தை பறித்து மர்மநபர்கள் தப்பியோடினர். உயிரிழந்த இந்திய இளைஞர் நண்பருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார்.
சிரியாவில் பொதுமக்கள் மீது விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக அமெரிக்கா அங்கு விமான தளம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் நடவடிக்கையை இஸ்ரேஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுவரும் நிலையில் ரஷியா மற்றும் ஈரான் எதிர்ப்பு…
சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7–வது ஆண்டாக நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம்…
மீனவர்கள் விவகாரம் குறித்து இந்திய-இலங்கை தரப்பிலான பேச்சுவார்த்தை ஏப்ரல் 7-ல் நடைபெற உள்ளது. இப்பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பு மீனவ உயர்மட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தமிழக மீனவர்கள் 10 பேரை கச்சத்தீவு அருகே…
ரம்மிற்கு புகழ் பெற்ற கியூபாவில் இந்த வித்தியாசமான ஒயின் தயாரிப்பு முறை எல்லோரையும் கவர்ந்துள்ளது. கியூபாவை சேர்ந்த Orestes Estevez எனும் நபர் திராட்சை, இஞ்சி, ஹிபிஸ்கஸ் ஆகியவற்றை சேர்த்து ஒயின் தயாரிக்கிறார். மேலும், ஒயின் தயாரிப்பதற்கு முக்கிய உபபொருளாக ஆணுறையை…
பகுதியளவு தன்னாட்சி பெற்ற புன்ட்லாண்ட் பிரதேசத்தின் தொலைதூர கடற்பரப்பில் வைத்து இந்திய சரக்கு க் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலிய கடற்கரையை நோக்கி இந்த சரக்குக் கப்பல் சென்று கொண்டிருந்ததது என்று தகவல் வட்டாரம்…
பக்கம் 10 / 70
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…