JoomlaLock.com All4Share.net

Background Video

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏராளமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. மறுநாள் காலையில் கடற்கரைக்கு வந்த உள்ளூர் மீனவர்கள் திமிலங்கள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து…
கென்யா விலங்குகள் காப்பகத்தில் வாழ்ந்து வந்த சூடான் எனும் வெள்ளை காண்டாமிருகம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது. உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவில் உள்ளது ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள்…
ரஷ்ய அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர், விளாடிமிர் புடினுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யா அதிபர், பின் பிரதமர், பின் மீண்டும் அதிபர் என, 2000ம் ஆண்டு முதல், 18 ஆண்டுகளாக ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர், புடின். …
நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஒன்று கடற்கரை உணவங்கள். நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்தில் இந்த…
பூமியில் மகிழ்ச்சியான இடம் ஃபின்லாந்து என இந்த ஆண்டுக்காண வருடாந்திர அறிக்கையில் ஜ.நா குறிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு இந்த இடத்தை நார்வே பிடித்திருந்தது. மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளார்கள் மற்றும் என்ன காரணங்களால் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதை வைத்து உலக மகிழ்ச்சி…
அமெரிக்காவில் நெடுஞ்சாலை குறுக்கே கட்டப்பட்டிருந்த நடை மேடை பாலம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவின் தெற்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் புளோரிடா சர்வதேச பல்கலை.யையும், எதிரே மாணவர் விடுதியையும் இணைக்கும் 174 அடி நீள நடைமேடை…
ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு…
சீனாவின் நிரந்தர அதிபராக, ஜி ஜின்பிங் நீடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்தத்துக்கு, அந்த நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. அண்டை நாடான சீனாவின் அதிபராக, ஜி ஜின்பிங், 64, இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். சீன அரசியலமைப்பு…
உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.அதில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது. உலகின் போதை மருந்துக்கு அது ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது. இங்கு…
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 74 வயதாகும் முஷாரப் பாகிஸ்தானில் 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை அதிபர் பதவி வகித்தார். அப்போது 2007-ம் ஆண்டில் அவர் பாகிஸ்தானில்…
ரஷ்யாவில் பனியில் புதைக்கப்பட்டிருந்த 54 வெட்டப்பட்ட கைகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான செய்திகள் இதோ.... ரஷ்யாவில் காப்ரோவஸ்க் பகுதியில் இருக்கும் ஆமூர் ஆற்றுப்பகுதிக்கு அருகில் என்ற பகுதியில் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகலை நீக்கும் பணியின் போது அங்கு 54…
பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.…
உலக பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முகேஷ் அம்பானி 19-வது இடத்தை பிடித்துள்ளார். 2018-ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பெயர் பட்டியலை முன்னணி பத்திரிகையான போர்பஸ் வெளியி்ட்டது.இதில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளவர்கள்…
ரஷ்யாவின் ராணுவ விமானம் சிரியாவில் விபத்துக்கு உள்ளானதில் 32 பேர் மரணம் அடைந்தனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். இறந்தவர்களில் 26 பேர் பயணிகள், 6 பேர் விமானத்தில் பணிபுரிந்தவர்கள். சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவில் உள்ள ஹமேமீம் விமான…
அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனி பெய்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு கடலோர மாகாணங்களான நியூஜெர்சி, நியூயார்க், மசாசூசெட்ஸ், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, நியூஹேம்ஷையர்,…
அஜர்பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். பாகு பகுதியில் உள்ள போதை அடிமைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு பல்வேறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர்…
பக்கம் 2 / 73
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…