JoomlaLock.com All4Share.net

Background Video

மக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என சீன அரசு ஆங்கிலம், மாண்டரின் இரு மொழிகளிலும் ‘N’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்துள்ளது. சீன அரசு 'N' என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்துள்ளது. ‘N’ எழுத்து வரும்…
சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். தற்போது அங்கு தற்காலிக தாக்குதல் நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இரண்டு படைகளும் தற்போதும் தாக்கிக் கொண்டு இருக்கிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே…
இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்–1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்க…
60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற பயணிகள் விமானம் ஒன்று இரானில் உள்ள மலையில் மோதி நொறுங்கியதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகர் தெஹரானில் இருந்து யசூஜ் நகருக்கு இந்த விமானம்…
எத்தியோப்பியாவின் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன
ஈராக் நாட்டின் மொசூல் உள்ளிட்ட பல நகரங்களை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு 2014-ம் ஆண்டில் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அங்குள்ள பழமை வாய்ந்த மசூதிகளை நாசமாக்கிய ஐ.எஸ். இயக்கத்தினர் பெரும்பாலான மக்களையும் கொன்று குவித்தனர். அவர்களுக்கு எதிராக சர்வதேச உதவியுடன்…
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 17 மாணவர்கள் உயிரழந்தனர். புளோரிடாவின் ப்ரோவார்ட்கவுண்டியிலுள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளிக் கூடத்தில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு…
ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே பயணிகள் விமானம் நொறுங்கியது. இதில் பயணித்த 71 பேரும் பலியானதாக அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71…
மாலத்தீவில் அரசியல் குழப்பம் நீடிப்பதால் அவசர நிலையை அதிபர் அப்துல்லா யாமின் பிரகடனம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை இரவோடு இரவாக ராணுவம் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 12 எம்.பி.க்கள்…
மத்தியதரைக் கடலில் லிபியா கடற்பகுதியில் தஞ்சம் நாடி சென்றவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து நேரிட்டது. விபத்து சம்பவத்தில் 90 பேர் பலியாகினர் என அஞ்சப்படுகிறது என ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது. லிபியா கடற்பகுதியில் இன்று காலை படகு கவிழ்ந்ததில்…
கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனானஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68. வியாழக்கிழமையன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து…
உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Wealth) நிறுவனம் வெளியிட்டுள்ளது.தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம்…
ஒரு குண்டு கூட சுடப்படாத போதிலும், அடுத்த வாரம் 9,942 சதுர அடியுள்ள தனது நிலப்பகுதியை ஸ்பெயினிடம் பிரான்ஸ் ஒப்படைக்கும். ஆனால், ஆறு மாத காலத்தில் இந்த இடத்தைத் தானாக பிரான்ஸிடம் ஸ்பெயின் ஒப்படைக்கும். 350 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இந்த…
உலகின் முதல் குளோனிங் மறிஆடு உருவாக்கப்பட்ட அதே தொழிற்நுட்பத்தில் சீனா ஆய்வகத்தில் இரண்டு குரங்குகள் பிறந்துள்ளன. சில வாரங்களுக்கு முன் சீன ஆய்வகத்தில், சோங் சோங் மற்றும் ஹுவா ஹூவா என்று பெயரிடப்பட்ட இரண்டு நீண்ட வாள் குரங்குகள் பிறந்தன. மரபணு…
சிகிச்சைக்கு வந்த இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, அமெரிக்க டாக்டருக்கு, 175 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் டாக்டராக இருந்தவர் நசார், 54; மிச்சிகன் மாகாண பல்கலையிலும் பணிபுரிந்தார். இவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் அளித்த…
பாகிஸ்தானில் ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள குர்ரம் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹக்கானி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கமாண்டோ உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆளில்லா விமானம்…
பக்கம் 3 / 73
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…