JoomlaLock.com All4Share.net

Background Video

வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. சீனா, தனது அறிவுசார் சொத்துக்களை திருடுகிறது; அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை சீனா, தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதை சீனா மறுத்து வருகிறது. இருப்பினும் இதில்…
வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு (வயது 60). இவர் பிஷாகா புராக்காசோனி என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். மதசார்பற்ற கொள்கைகள் பற்றி துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.இவர் நேற்று முன்தினம் தனது பூர்வீக கிராமமான ககால்டியில் இருந்தார்.…
அமெரிக்கா - வட கொரியா நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கையெழுத்து போட்டனர். குறிப்பாக அணு ஆயுதத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு வடகொரியா சம்மதித்துள்ளது. சிங்கப்பூரில் வட…
 60 ஆண்டுகளுக்கும் மேலான பகை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகிய இருவரும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியத் தலைவர்…
கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 8ம் தேதி, உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பிளாஸ்டிக் மாசுவை தடுத்தல் மற்றும் கடல் துாய்மைக்கான தீர்வுகளை உருவாக்குதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பூமி ஒரு பங்கு…
வட கொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை…
கவுதமாலா நாட்டில் உள்ள பியுகோ எரிமலை வெடித்து 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது.…
உகாண்டா நாட்டில் ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் போன்றவற்றை பயன்படுத்தும் நபர்களுக்கு வரி விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி இந்த சமூகவலைதளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்துபவர்கள் நாள்…
சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அல் கொய்தா இயக்கம் மிரட்டி இருக்கிறது. சல்மான் செய்யும் செயல்கள் எதுவும் மக்களுக்கு நன்மை பயக்காது என்று அல் கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது. சவுதியின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான்…
சீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் தூண்டில் இரையுடன்,கேமிரா பொருத்தி ஆய்வு நடத்தினர். அப்போது தூண்டிலில் இருந்த இரையை உண்பதற்காக வந்த உயிரினங்கள் கேமிராவில் பதிவாகின. அவற்றில் 30 உயிரினங்கள் புதிய உயிரினங்கள் என்பது ஆய்வில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, கிழக்கு சீனாவின்…
பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் மைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியாவில் உணவு பாதுகாப்பிற்கு எவ்வித எச்சுறுத்தலும் இல்லை என்றாலும், நியூசிலாந்தின் முக்கிய பொருளாதார தொழிலான…
அயர்லாந்து குடியரசு நாட்டில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அயர்லாந்தில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர் சவீதாவுக்கு, கடந்த 2012-ம் ஆண்டு கருச்சிதைவு ஏற்பட்டது. ஆனால், மருத்துவர்கள் கலைக்கலைப்பு செய்ய மறுத்துவிட்டனர். கடைசியில் அவர் பரிதாபமாக இறந்தார். அதன்பிறகு அயர்லாந்து…
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. அங்கு நேற்று முன்தினம் ஆற்றில் ஒரு பயணிகள் படகு கவிழ்ந்து விட்டது. இந்த கோர விபத்தில், படகில் பயணம் செய்த 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலானவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதை…
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது பேச்சுவார்த்தைக்கான தகுந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த அந்த…
ஹவாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து பசபிக் பெருங்கடலில் கலந்துள்ளதால் பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள எரிமலை கடந்து இரண்டு வருடமாக வெடித்து வருகிறது. நேற்று வெடித்த போது எரிமலை நெருப்பு குழம்புகளை கக்க…
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் 100 கிலோ தங்கம் மற்றும் ரூ.171 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தோல்வியுற்றார். தற்போதைய…
பக்கம் 5 / 78
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…