JoomlaLock.com All4Share.net

Background Video

உலகின், மிகப்பெரிய சூரிய ஒளி மின் பூங்கா இருப்பது, துபாயில் தான். அங்குள்ள, 'முகமது பின் ரசீத் அல் மக்தோவும் சூரிய பூங்கா'வின் மின் உற்பத்தித் திறன், 2030 வாக்கில் 5,000 மெகாவாட்டாக உயர்த்த, துபாய் அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கென,…
மத்திய மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்,நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன. கட்டட இடிபாடுகளுக்கு அடியில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என மீட்பு பணியாளர்கள் தேடி வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
 ஐக்கிய நாடுகளின் கடும் எச்சரிக்கையும் மீறி ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா அமெரிக்கா…
மெக்ஸிகோவில் கடலோர மாகாணமான சியபஸ் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 8.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள், வானுயர்ந்த கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.…
அட்லாண்டிக்கடல் சூறாவளி வரலாற்றில் இல்லாத அளவுக்கு பயங்கரமான இர்மா என்று பெயரிடப்பட்ட சூறாவளி கரீபியத் தீவுகளான பர்புடா அதனருகில் உள்ள ஆண்டிகுவாவைத் தாக்கியது. இதன் பாதையில் புயெர்டோ ரிகோ, டொமினிகன் ரிபப்ளிக், ஹைதி, கியூபா ஆகியவை உள்ளன கடைசியாக அமெரிக்காவின் புளோரிடா…
ஆஸ்திரேலியாவின் இறைச்சி நிறுவனம் ஒன்று இறைச்சி குறித்து வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இந்து மதக் கடவுளான விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருப்பதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் விற்பனை செய்யும்…
இதுவரை இல்லாத வகையில் மியான்மர் நாட்டில் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலையில் படுமோசமாக நடந்து வரும் நிலையில் இதுவரை சுமார் 90,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக மியான்மர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ராணுவம் மற்றும் புத்த மதத்தினர் இணைந்து இந்த…
பலரின் உயிர்களை பலிவாங்கிய புளூவேள் விளையாட்டிற்கு அட்மினாக செயல்பட்ட ரஷ்யாவை சேர்ந்த 17 வயது சிறுமி கைது செய்யப்பட்டார். இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் புளூவேல் விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து வரும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக…
பருவநிலை மாற்றத்தால், கரடிகளின் உண்ணும் வழக்கம் கூட மாறியிருக்கிறது என்கின்றனர், விஞ்ஞானிகள். அமெரிக்காவின், அலாஸ்கா பகுதியில் வசிக்கும் கரடிகள், கோடை காலத்தில் மீன்களையும், ஆக., - செப்., மாதங்களில், பெர்ரி பழங்களையும் உண்பது வழக்கம். ஆனால், பருவநிலை மாற்றத்தால், பெர்ரி பழங்கள்…
வடகொரியா இன்று காலை நடத்திய ஏவுகணை சோதனையில், ஏவுகணை ஜப்பான் வானில் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வட கொரியா…
திய பொருளாதார தடை விதிக்கும் மசோதா, அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறியதால் ஆத்திரம் அடைந்த ரஷியா அந்த நாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளது. தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டுள்ளது. சில சொத்துகளை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின்…
அண்டார்டிக்காவில் உள்ள பனிப்பாறை பனித்தட்டில் இருந்து விலகி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறை தொடர்களில் ஒரு பிரிவு லார்சன் என்று அழைக்கப்படுகிறது. அதில் ஏ.பி.சி என்று மூன்று பிரிவுகளில் பனிபாறை தொடர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சி பிரிவில் இருந்த…
இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கின் மொத்த அளவு 8.3 பில்லியன் டன்கள் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். கடந்த 65 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி கட்டுக்கடங்காமல் போயிவிட்டது. இது ஏறக்குறைய 100 கோடி யானைகளின் எடைக்கு ஒப்பானது. பிளாஸ்டிக் பொருட்கள்…
கத்தார் மீதான தடையை முன்னெடுத்துள்ள நான்கு அரபு நாடுகள், கடந்த மாதம் தாங்கள் வைத்த 13 குறிப்பிட்ட நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என மேற்கொண்டு வலியுறுத்தப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌதி அரேபியா, ஐக்கிய அரபு…
தனது எண்ணெய் உற்பத்தியை பிற நாடுகளின் உற்பத்தியை பின்பற்றி அமைத்துக்கொள்வதாக சவூதி அரேபியா கூறியுள்ளது. உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் சந்தை நிலவரம் நிலையாக இருக்க வைப்பதே சவூதியின் இலக்கு என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. சமீபத்தில் நைஜீரியாவும், லிபியாவும் தங்களது எண்ணெய்…
நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளது அந்நாட்டு அரசு. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால், அந்நாட்டில் ஏற்கனவே உள்ள சிறைச்சாலைகள் யாருமில்லாமல் காற்றாடி…
பக்கம் 7 / 73
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…