JoomlaLock.com All4Share.net

Background Video

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019 00:00

சபரிமலை நடை இன்று (ஜூன்-11) திறப்பு

Written by
பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக, சபரிமலை நடை, இன்று மாலை திறக்கப்படுகிறது; நாளை இரவு அடைக்கப்படும்.இன்று மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, நடை திறந்து, தீபம் ஏற்றுவார். வேறு பூஜைகள் எதுவும் கிடையாது. இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும்.நாளை…
திருமலை ஏழுமலையானை ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை முடிவடைந்த நிலையிலும், திருப்பதி, திருமலை, ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில், லட்சத்திற்கு…
திங்கட்கிழமை, 20 மே 2019 00:00

பூமி லாபம் தரும் கேதார யோகம்

Written by
ஜோதிடம் குறிப்பிடும் அபூர்வமான யோகங்களில் ஒன்று கேதார யோகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவீத எண்ணிக்கையில்தான் இந்த யோகம் அமையும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும். கேதார யோகம் என்பது ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் ராகு, கேது…
நாட்டில் உள்ள, 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களில், ஏழுமலையான் கோவில் கட்ட திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு வருவதாக, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில், திருப்பதி செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் கூறியதாவது:நாட்டில் உள்ள,…
திங்கட்கிழமை, 06 மே 2019 00:00

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்

Written by
இஸ்லாமியர்களுக்கான ரமலான் நோன்பு செவ்வாய்க்கிழமை (மே 7) முதல் தொடங்கும் என அரசு தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திங்கள்கிழமை பிறை தெரிந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7-ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது என்று அரசு தலைமை…
"ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் சித்திரைத் தேரோட்டம் இன்று (மே-3) வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீது இருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும், தொண்டு செய்து அவருக்கு மனைவியானார். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…
 சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி, கடலென திரண்ட பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் விண்ணை பிளக்க, வைகை ஆற்றில் இன்று காலை 5.50 மணியளவில் எழுந்தருளினார். சைவமும், வைணவமும் இணையும் வகையில் மீனாட்சி அம்மன்…
சைவமும், வைணவமும் இணையும் வகையில் கொண்டாடப்படும் விழா மதுரை சித்திரை திருவிழா. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது என 15 நாட்கள் ஆண்டுதோறும் மதுரையில் இந்த விழாகளைகட்டி காணப்படும்.சித்திரை திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில்…
புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019 00:00

மதுரை : திருக்கல்யாண வைபவம் கோலாகலம்

Written by
மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் -7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரை திருவிழாவின் 8 -ம் நாளான ஏப்ரல்-15 ம் தேதியன்று…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உள்பட விசேஷ நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள்…
ஆழித்தேரோட்டத்தையொட்டி, திருவாரூரில் தேர் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில், ஆழித்தேருக்கு தியாகராஜர் திங்கள்கிழமை மாலை (மார்ச் 25) எழுந்தருள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் சப்தவிடங்கத் தலங்களில் தலைமையானது. தேவாரப் பாடல்பெற்ற தலங்களில், காவிரி தென்கரை…
சர்வ ஜெகத்ரட்சகரான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 நாட்கள் நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவம் இன்று இரவு (சனிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை நடக்கிறது.இன்று உற்சவர்களான சீதா, ராமச்சந்திரமூர்த்தி, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ருக்மணி, ஸ்ரீகிருஷ்ணர். 18-ந்தேதி ஸ்ரீதேவி,…
பக்கம் 1 / 8
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…