JoomlaLock.com All4Share.net

Background Video

திங்கட்கிழமை, 11 பிப்ரவரி 2019 00:00

திருநள்ளாறில் கும்பாபிஷேகம் Featured

Written by 
Rate this item
(0 votes)

புகழ்பெற்ற திருநள்ளாறு சன்னீஸ்வரர் எனப்படும் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப்.,11) வெகு விமர்சையாக நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கும்பாபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Read 29 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…