சனிக்கிழமை, 14 ஜூலை 2018 00:00
ஆகஸ்ட் 9 முதல் 17 வரை திருப்பதியில் பக்தர்களுக்கு தடை
திருப்பதியில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பாபிஷேகம் ஆக.,12 முதல் 16 வரை நடைபெற உள்ளது.
இதனால், ஆக., 9 முதல் 17 வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம், மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Published in
ஆன்மிகம்