JoomlaLock.com All4Share.net

Background Video

சமணர்களின் கும்பமேளாவாக கருதப்படும், மஹாமஸ்தாபிஷேகம், கர்நாடக மாநிலம், சிரவணபெளகொலாவில், இன்று கோலாகலமாக துவங்குகிறது. Image result for mahamastakabhisheka in shravanabelagola photos images

கர்நாடகாவில், சமணர்களின் புனித யாத்திரை தலமாக, சிரவணபெளகொலா உள்ளது. இங்குள்ள விந்தியகிரி மலையில், சமணர்களின் வழிபாட்டுக்குரிய, முதல் தீர்த்தங்கரர், ஆதிநாத்தின் மகன், பாகுபலியின் உருவச் சிலை உள்ளது.

இதற்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மஹாமஸ்தாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சி, சமணர்களின் மஹா கும்பாபிஷேகமாக கருதப்படுகிறது. 

இந்தாண்டு, மஹாமஸ்தாபிஷேகத்துக்கான முதற்கட்ட சடங்கு நிகழ்ச்சிகளை, 7ல், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, இன்று, மஹாமஸ்தாபிஷேகம் துவங்குகிறது.

இந்நிகழ்ச்சிகள், 25 வரை நடைபெறும். நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும், 40 லட்சம் பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…