JoomlaLock.com All4Share.net

Background Video

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக வரும்12-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதையொட்டி அய்யப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு…
செவ்வாய்க்கிழமை, 05 பிப்ரவரி 2019 00:00

நாங்கூரில் 11 கருடசேவை கோலாகலம்

Written by
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும். 108 வைணவத் தலங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11…
சனிக்கிழமை, 02 பிப்ரவரி 2019 00:00

நாகூர் தர்காவில் பாய்மரம் ஏற்றம்

Written by
நாகை அடுத்த நாகூர் தர்கா, கந்துாரி விழாவை முன்னிட்டு, 2ம் தேதி அதிகாலை தர்காவின் அனைத்து மினவராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 462 வது ஆண்டு கந்துாரி விழா, வரும், 6ல்…
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை மற்றும்…
அனுமன் ஜெயந்தியை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் மகா சுதர்சன ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் தீபாராதனைகள் முடிந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.…
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம்…
சபரிமலையில் நேற்று(ஜன.,2) கேரள கம்யூனிஸ்ட் அரசின் ஆதரவுடன் இரண்டு பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்தினர். இதனையடுத்து நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை நடந்தது. இதன் பின்னரே நடை திறக்கப்பட்டது. அப்போது கோயிலில் நடந்தது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலையில் பெண்கள் நுழைந்தது…
சனிக்கிழமை, 29 டிசம்பர் 2018 00:00

2019 புத்தாண்டு ஜோதிட பலன்கள்

Written by
2019 புத்தாண்டு ஜோதிட பலன்கள் (கணிப்பவர் பரிகாரச் செம்மல் குபேரன் ஜோதிடர்) பழையன கழித்து புதிதாய் பிறக்கிறது 2019 புத்தாண்டு. தமிழ் பஞ்சாங்கப்படி சுபஸ்ரீ விளம்பி வருடம் மார்கழி 17-ம் தேதி (1.1.2019) ஏகாதசி திதி துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரத்தில்…
மகரவிளக்கு பூஜையின் போதும் மண்டல பூஜையின்போதும் சபரிமலைக்கு பெண்கள் வரவேண்டாம் என சபரிமலை தேவஸ்ம்போர்டு வலியுறுத்தியுள்ளது.அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தும் இன்னும் பெண்கள் அக்கோவிலுக்குள் செல்வதற்கு எதிர்ப்புகள் வலுத்து…
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.மார்கழி மாதம் பவுர்ணமியோடு கூடி வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று, நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி, திருவாரூர் தியாகராஜ…
மார்கழி தேரோட்டம் பலத்த மழைக்கிடையே பக்தர்களின் முயற்சியினால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பெருக்கெடுத்து வெள்ளம் ஓடினாலும் பக்தர்கள் வெள்ளத்தில் நான்கு மாட வீதிகளிலும் தேர் ஆடி அசைந்து வந்த அழகை பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்டு தரிசனம் செய்தனர். சிவபெருமானின் பஞ்சபூதத்தலங்களில்…
வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2018 00:00

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Written by
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் சிகர நிகழ்ச்சியாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலை உச்சியில் மகா…
பக்கம் 2 / 8
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…